Posted inகவிதைகள்
ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்-இலக்கிய இலக்கணங்கள்
கதை கவிதையெழுதுவதை விட மொழிபெயர்ப்பாளராவதைவிட வெகுஎளிதாய் விமர்சகராகிவிட்டால் போச்சு! விவஸ்தையோடு எழுதுவதுதான் விமர்சனம் என்பதெல்லாம் வெட்டிப்பேச்சு. மொழிபெயர்ப்பாளரை உதைபந்தாக உருட்டியவண்ணம் இலக்கிய மைதானத்தில் வலம்வந்துகொண்டிருக்கிறார்கள். பந்தை உருட்டமுடிந்தவர்களெல்லாம் பந்தாகிவிட முடியுமா என்ன ? …