Posted inஅரசியல் சமூகம் கடிதங்கள் அறிவிப்புகள்
திருப்பூர் இலக்கிய விருது 2020
Tiruppur Literary Award 2020 வணக்கம் . வாழ்த்துக்கள் திருப்பூர் இலக்கிய விருதுகளை ஆண்டுதோறும் சிறந்த படைப்பாளிகளுக்கு வழங்கி வருகிறோம்.. படைப்பிலக்கியம் , கலை இலக்கிய, சமூக மேம்பாட்டுப்பணிக்காக இவ்வாண்டு விழாவில் 28 படைப்பாளிகள் இதன் கீழ் கவுரவிக்கப்படுகிறார்கள். தங்களுக்கும் இவ்விருதை அளித்து கவுரவிக்க இருக்கிறோம். தாங்கள் அவசியம் வருகை…