குட்டி இளவரசி

மஞ்சுளா  பகலின் பாதியை  மூடி மறைத்து  குட்டி மழையை  கொண்டு வந்தன  மேகங்கள்  வெடித்த நிலப்பரப்பில்  தன் தலை நுழைத்து  விம்முகின்றன  மழைத் துளிகள்  நெகிழ்ந்தும்... குழைந்தும்  மண்  மற்றொரு நாளில் பிரசவித்தது  தன் சிசு ஒன்றை  இதுன்னா....?  அதன் பெயர்…

‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் இரு கவிதைகள்

துலாக்கோல்களும் நியாயத்தீர்ப்புகளும் தனகருந் தலைவராகப்பட்டவரைதன்னிகரில்லா படைப்பாளியாகத் தன் ரசனை வரித்திருப்பவரை_தனக்குப் பிடித்த முறுக்கை ஜாங்கிரியைவறுத்த முந்திரியை_தானுற்ற தலைவலியை திருகுவலியைஇருமலை சளியை_சிறுமைப்படுத்தியெவரேனும் எழுதிவிட்டாலோபேசிவிட்டாலோகறுவிச் சிலிர்த்தெழுந்துஆனமட்டும்அருவாளாய் வார்த்தைகளை வீசிஆடுகளத்தில் வெட்டிச்சாய்த்துகாணாப்பொணமாக்கி நாசமாக்காமல்ஓயமாட்டார்....அவரேஅடுத்தவரின் தலைவரைஅடுத்தவருக்கு மிகவும் பிடித்த எழுத்தாளரைஅடுத்தவருக்கு விருப்பமான தேங்குழலைவெங்காயப் பொக்கோடாவைபால்கோவாவை ஃபலூடாவைஅடுத்தவரின் வயிற்றுவலியைமுதுகுவலியைமலச்சிக்கலைமண்டையிடியைமெத்துமெத்துப்…
கம்போங் புக்கிட் கூடா

கம்போங் புக்கிட் கூடா

                                    வே.ம.அருச்சுணன் – மலேசியா மாலை மணி ஐந்து ஆனதும்,  ‘அப்பாடா...!’ பெருமூச்சு விடுகிறேன்.  இன்று வெள்ளிக்கிழமை. நல்லபடியா வேலை முடிந்ததில் மனதுக்குள் சின்னதாய் ஒரு மகிழ்ச்சி! அடுத்து வரும் இரண்டு நாட்கள், சனியும்,ஞாயிறும் கம்பனி ஊழியர் அனைவருக்கும்  விடுமுறை. …

வெகுண்ட உள்ளங்கள் – 9

கடல்புத்திரன்                                            ஒன்பது ஐயனார் திருவிழாவும் நெருங்கிக் கொண்டிருந்தது அது அங்கு விசேசமாக நடக்கிறதொன்று. வருசத்தில் ஒருநாள் வருகிற அன்று,  ஆடு  வெட்டும் வேள்வி சிறப்பாக நடை பெறும். அன்று எல்லாரையும் மகிழ்ச்சி பற்றிக் கொள்ளும். ஆண் பகுதியினர் வீட்டிலே கசிப்பு.…
மாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி அங்கே – பாகம் ஒன்று

மாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி அங்கே – பாகம் ஒன்று

அழகர்சாமி சக்திவேல் விஜயா என்கிற விஜயன் சிங்கப்பூர் காலாங் எம்ஆர்டிக்கு பக்கத்தில் இருந்த, அந்த பழைய அடுக்குமாடி வீட்டில், நான் அந்தப் பகல் வேலையிலும், எனது தனியறையில், தூங்கிக் கொண்டிருந்தேன். வழக்கம் போல, அப்பாவின் அதட்டல் கேட்டு, நான் விழித்துக்கொண்டேன்.   “பகல்லே,…

தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

                                                                                         விரிகடல் கொளுத்தி வேவவிழ                         வருமிகு பதங்கள் ஆறிருவர்                   எரிவிரி கரங்கள் ஆறிஎழ                         எழுகுழை அசைந்த சாகையது.            [141] [கொளுத்தி=வெப்பமூட்டி; வேவ=வெந்து போக; பதங்கர்=சூரியர்; ஆறிருவர்=பன்னிருவர்; [தாத்துரு; சக்கரன்; ஸ்ரீயமன்; மித்திரன்; வருணன்; அஞ்சுமான்;…
க. அரவிந்த குமார் எழுதிய ‘தேசம்மா’ சிறுகதைத் தொகுப்பு குறித்த சிறு விமர்சனம்.

க. அரவிந்த குமார் எழுதிய ‘தேசம்மா’ சிறுகதைத் தொகுப்பு குறித்த சிறு விமர்சனம்.

எழுத்தாளர் பாக்கியம் சங்கரின் கதைகளைப் படித்தபின் வடசென்னை வாழ்வின் மீது ஒரு மணம் எழுந்தது.  ஒரு பத்து நாளைக்கு அந்தப் பக்கம் போய் தங்கி ‘அவர்களை’ பார்த்து வரவேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.   அவற்றில் பல விஷயங்கள் மனதில் மகிழ்ச்சி தரக்கூடியவை:…

துப்பறியும் புதினம் “WHODUNIT – A HE OR A SHE?”

அன்புமிக்க திண்ணை ஆசிரியர்க்கும் வாசகர்களுக்கும் வணக்கம். சில ஆண்டுகளுக்கு முன் குமுதம்-மாலைமதியில் தொடராக வெளிவந்த ‘சிக்குவானா, சிக்குவாளா?’ எனும் எனது துப்பறியும் புதினம் “WHODUNIT – A HE OR A SHE?” எனும் தலைப்பில் என்னால் ஆங்கிலத்தில் பெயர்க்கப்பட்டு அமேசான்…

கோதையின் கூடலும் குயிலும்

            கூடலிழைத்தல்                          தலைவனைப்பிரிந்திருக்கும் தலைவி அவன்  பிரிவைத்தாங்கமுடியாமல் தவிக்கும் பொழுது, அவன் வரு வானா என்பதை அறிந்து கொள்ளும் ஆவலில் கூடலிழைத்துப் பார்ப்பாள்.தரையில் அல்லது ஆற்றுமணலில் ஒரு வட்டம் வரைந்து அதற்குள் சுழிச்சுழிகளாக சுழித்துக் கீறி இரண்டு இரண்டு சுழிகளாக…

இல்லை என்றொரு சொல் போதுமே…

கோ. மன்றவாணன்       அன்று அல்ல அல்லன் அல்லள் அல்லர் ஆகிய சொற்களில் அல்ல என்ற சொல்லைத் தவிர, பிற சொற்களை இன்றைய இதழ்களில் காண முடிவதில்லை.  இச்சொற்கள் யாவும்  எதிர்மறைப் பொருள்களைச் சுட்டுவதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன. வினையை முடித்தவர் பற்றிய திணை…