குருகுலத்தில் பூத்த இலக்கிய மலர் ஒன்று – பத்மா சோமகாந்தன்

குருகுலத்தில் பூத்த இலக்கிய மலர் ஒன்று – பத்மா சோமகாந்தன்

த. நரேஸ் நியூட்டன் தமிழ் இலக்கிய படைப்பாளினி பத்மா சோமகாந்தன் அறிமுகம் “கற்கக் கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக” எனும் வள்ளுவப் பெருந்தகையின் வாக்கிற்கொப்ப தமிழ் இலக்கிய வளர்ச்சியில் எழுத்தாளர்களாக வலம் வந்து பல படைப்புக்களை தமிழ் வளர்ச்சிக்காய்…
கவிதையும் ரசனையும் – 4

கவிதையும் ரசனையும் – 4

அழகியசிங்கர்             இங்கு இப்போது விக்ரமாதித்யன் என்ற கவிஞரின் கவிதையை எடுத்துக்கொண்டு பேசலாமென்று நினைக்கிறேன்.  ஒரு கவிஞருடைய ஒரு கவிதையை எடுத்துக்கொண்டு அதன் மேன்மையைப் பேசுவதுதான் இக் கட்டுரையின் நோக்கம்.           ஒரு காலத்தில் விக்ரமாதித்யனும் பிரம்மராஜனும் தமிழில் கவிதைகள் எழுதிக் குவித்தவர்கள்.  இதில் விக்ரமாதித்யன் கவிதைகள் எல்லோருக்கும் புரியும்.  இலக்கியத்தரமான ஜனரஞ்சகமான கவிதைகள். …
வரிக்குதிரையான புத்தகம்

வரிக்குதிரையான புத்தகம்

 ஜோசஃப் ஜேம்ஸ் என்பவரைப் பற்றி  சுந்தர ராமசாமி எழுதிய ஜே.ஜே குறிப்புகள் என்ற  நாவலை வாசித்தபோது பேனாவாலும் ஹைலைட்டராலும் எனக்குப் பிடித்த பகுதிகளைக்  கோடிட்டேன். புத்தகத்தின் பெரும்பாலான பக்கங்களில் கோடாகி, புத்தகத்தின் பக்கங்கள் வரிக்குதிரையின் தோலாக மாறிவிட்டது. மீண்டும் வாசித்தேன். அப்பொழுது…

மிஸ்டர் மாதவன்

குமரி எஸ். நீலகண்டன் கொரோனா காலம் எல்லா மனிதர்களைப் போல் என்னையும் வீட்டில் முடக்கியது. எல்லோரையும் வீட்டிற்குள் அனுப்பி விட்டு  சாலைகளையெல்லாம் கடவுள் தூசி தட்டிக் கொண்டிருக்கிறார். காற்றையும் தண்ணீரையும் அண்ட வெளிகளையும் சுத்தப்படுத்திக் கொண்டிருக்கிறார். ஏன்? ஓசோன் துளையைக் கூட…

ஒரு தலைவன் என்பவன்

கௌசல்யா ரங்கநாதன்-1-சென்னையிலிருந்து புறப்பட்டு, கும்பகோணம் வந்து, அங்கிருந்து திருவாரூர் செல்லும் மார்க்கத்தில் உள்ள ஒரு குக்கிராமத்துக்கு எங்கள் குல தெய்வ பிரார்த்தனையை செய்ய அங்கிருந்து கிளம்பும் ஒரு லொடலொட்டா பேருந்தில் முண்டியடித்துக்கொண்டு ஏறிய பிறகுதான் எனக்கு விளங்கியது 40 கி.மீ. தூரத்தை…
‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

பிறவி கைக்கும் வாய்க்கும் இடையிலான தொலைதூரத்தைக் கடக்கக் காலமெலாம் முயன்றவண்ணமேயிருக்கிறது மனம். There is many a slip between the cup and the lip என்று சற்றே பெரிய வகுப்பின் பாடப்புத்தகம் போன்ற ஒன்றிலிருந்து எழுத்துக்கூட்டி உரக்க வாசிக்கும்…

கொரோனா காலம்

கல்யாண மண்டபங்கள் பத்து மாதமாய் மூடிக்கிடக்கின்றன தெருவில் தினம் தினம் வந்த சலவைக்காரன் மாதங்கள் பல ஓடிப்போயின ஆளைக்காணோம். சலூன்கடை பக்கம்தான் யார் போனார்கள் கழித்தலும் அந்த வழித்தலும் அவரவர் வீட்டுக்குள்ளேயே பாத்திரம் தேய்க்கும்  வீடுபெருக்கும் பாப்பாவுக்கு எத்தனையோ மாதமாய் விடுப்பு…

வாக்குமூலம்

என் செல்வராஜ்                      வாழாவெட்டியாக அம்மா வீட்டுக்கு வந்து ஐந்து வருடங்கள் ஓடிவிட்டன. தங்கை கல்யாணத்துக்கு தயாராகிவிட்டாள். வரும் மாப்பிள்ளை வீட்டார் வாழாவெட்டியாக இருக்கும் அவளைக் காரணம் காட்டித் தங்கையை திருமணம் முடிக்கத் தயங்குகிறார்கள்.அவளை இந்த நிலைக்கு கொண்டு வந்து விட்ட…
ஹமாம் விளம்பரமும் அப்பாவி சிறுமிகளும்

ஹமாம் விளம்பரமும் அப்பாவி சிறுமிகளும்

லதா ராமகிருஷ்ணன் விளம்பரங்களில் 99.9 விழுக்காடு பெண்களைக் காட்சிப்பொருளாகத்தான் கையாள்கின்றன என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை. சில அதைக் கொச்சையாக, அப்பட்டமாகச் செய்கின்றன. சில நாசூக்காக,ச் செய்கின்றன. அவ்வளவுதான் வித்தியாசம். சில மாதங்கள் முன்புவரையும் ஹமாம் சோப்பு விளம்பரத்தில் ஒரு சிறுமி…
மண்ணில் உப்பானவர்கள் – நூல் விமர்சனம்

மண்ணில் உப்பானவர்கள் – நூல் விமர்சனம்

குமரி எஸ். நீலகண்டன் உடலில் தண்ணீர் எவ்வளவு நிரம்பி இருக்கிறதோ அதே போல்தான் உப்பும் நம் உடலின் ஆரோக்கியத்தில் அதி உன்னதமான பங்கை வகித்துக் கொண்டிருக்கிறது. காற்றைப் போல் உலகம் முழுக்க நிரம்பி இருக்கிறது உப்பு.  அந்த உப்பைத் தின்றவர்கள்தான் இந்திய…