ஓவியக்கண்காட்சி

திருப்பூர் வேலம்பாளையத்தைச் சார்ந்த ஓவியர் மருத பாண்டியன்  ஓவியக்கண்காட்சி நேற்று  29/10/20 மக்கள் மாமன்ற நூலகத்தில் துவங்கியது .  மக்கள் மாமன்ற அமைப்புத்தலைவர்  சி. சுப்ரமணியன் துவங்கி வைத்தார். டிட்டோனி முத்துச்சாமி, எழுத்தாளர்கள் செல்லம் ரகு, மதுராந்தகன், ஆழ்வைக்கண்ணன், சுப்ரபாரதிமணியன்., உள்ளிட்டோரும் மக்கள்…
ஒரு கதை ஒரு கருத்து – ஆறுதல் என்கிற தி.ஜானகிராமன் கதை

ஒரு கதை ஒரு கருத்து – ஆறுதல் என்கிற தி.ஜானகிராமன் கதை

அழகியசிங்கர்             தி.ஜானகிராமனின் தொகுக்கப்படாத சிறுகதைகளில் எதையாவது எடுத்துப் படித்துப் பார்க்கலாமென்று அகப்பட்ட கதை ஆறுதல             காதல் என்ற பத்திரிகையின் ஆண்டு மலரில் 1953ல் எழுதப்பட்ட கதை இது.              இந்தக் கதை ஆரம்பத்திலேயே மனைவியை விட்டுப் பிரிந்த கணவனைப் பற்றிச் சொல்கிறது.  தனிக்குடித்தனம் போக வேண்டுமென்று நினைக்கிறான்…

ஒரு மாற்றத்தின் அறிகுறி

குணா நல்ல தரமான செருப்பு வாங்கிப் போட வேண்டும் என்று வெகு நாள் ஆசை. சிறு வயதில் கடுக்கன் தைத்துக் கொடுத்த தோல் செருப்பு தான். அதையே சந்தோஷமாய் அணிந்த இளம் வயது காலம். அழுக்கு வேட்டியை வரிந்து கட்டி உட்கார்ந்து…

ஓடுகிறீர்கள்

கண்ணாடியில் உன் முகத்தை காணமுடியாத ஒரு முகத்தை அறிய முடியாத முதல் தருணம் உன் கண்களில் குத்திட்டு நிற்பதே மரணம். கீரி பாம்பு இரண்டையும் நம் முன் காட்டி காட்டி ஜனன மரண பிம்பம்பங்களை ஒரு மலிவான வித்தை காட்டுபவனா கடவுள்?…

முகநூலில்…

அந்த சமூகமன்றத்தின் சாதாரண உறுப்பினன் நான் மக்களுக்காக வாழ்ந்த மகத்தான தலைவனின் நினைவுநாள் நிகழ்ச்சிக்கு மூவாயிரம் திரட்டி முதியோர் இல்லத்திற்கு தரும் ஏற்பாடுகள் நடந்தன நினைவு நாள் அன்று தலைவர் நிதியளித்தார் பெற்றுக்கொண்டார் இல்ல நிர்வாகி நிகழ்ச்சி முடிந்தது அந்த நிர்வாகியை…
திருமாலை இயற்கையாய் கண்ட கோதையார்

திருமாலை இயற்கையாய் கண்ட கோதையார்

முனைவா் பெ.கி. கோவிந்தராஜ் உதவிப்பேராசிரியா் தமிழ்த்துறை இசுலாமியக் கல்லூரி(தன்னாட்சி) வாணியம்பாடி 635 752 Pkgovindaraj1974@gmail.com ஆய்வுச்சாரம் நம்மைச் சுற்றியுள்ள நிலம், நீா், தீ, ஆகாயம், காற்று ஆகியவை இயற்கை எனலாம். பெரியாழ்வார் மகள் கோதை நாச்சியார் திருமாலையை இயற்கையாய் கண்டு காதலித்து…
பாவேந்தரின் கவிதைகளில் உயிரி நேயம்

பாவேந்தரின் கவிதைகளில் உயிரி நேயம்

முனைவர் த. அமுதாகௌரவ விரிவுரையாளர்தமிழ்த்துறைமுத்துரங்கம் அரசினர் கலைக்கல்லூரி(தன்னாட்சி)வேலூர் - 2 damudha1976@gmail.com முன்னுரைசமூகத்தில் நிலவும் அவலங்களை அப்படியே படம்பிடித்துப் பாடுவதும் கவிதைதான். இருக்கும் இழிநிலை இல்லாமல் போவதற்குச் சரியான தீர்வுரைத்தும் மக்களைத் தட்;டியெழுப்பிப் பாடுவதும் கவிதைதான். கவிதை கவிஞனின் உள்ளத்திலிருந்து தன்னுணர்ச்சி…
பயணக் குறிப்புகள் – காசி , சாரநாத்

பயணக் குறிப்புகள் – காசி , சாரநாத்

இந்தியாவில் வாழ்ந்த (84-87) காலத்தில், காசி எனப்படும் வாரணாசிக்கு செல்வதற்கு எத்தனித்தேன். முடியவில்லை. பல வருடங்களுக்குப் பின்னர் அந்த சந்தர்ப்பம் கிடைத்தது அதுவும் ஒரு பகல், இரண்டு இரவுகள் மட்டுமே. காசி பற்றிய முதல் தெரிந்துகொண்டது, எழுவைதீவில் 5 -6 வயதான…

நினைவுகளால் வருடி வருடி

நினைவுகளால் வருடி வருடிஇந்த தருணங்களை நான்உருட்டித்தள்ளுகிறேன்.அது எந்த வருடம்?எந்த தேதி?அது மட்டும் மங்கல் மூட்டம்.அவள் இதழ்கள்பிரியும்போது தான் தெரிந்ததுஇந்த பிரபஞ்சப்பிழம்புக்குஒரு வாசல் உண்டென்று. அவள் இமைகள் படபடத்த போது தான்தெரிந்ததுஇந்த வெறும் வறட்டுக்கடிகாரத் துடிப்புகளுக்குவண்ணங்கள் உண்டு என்றும்சிறகுகள் கொண்டு அவைஇந்தக்கடல்களை எல்லாம்வாரி…

சில கவிதைகள்

  ஏன்  இன்றைய செயல்களை வெறுக்குமென் தனிமை பழங்கால நினைவுகளை ஆரத் தழுவிக் கொள்வதேன்? **** நான்  நான் கூட்டங்களுக்குப் போவதில்லை. மூச்சு முட்டும். மேடை மேல் ஏறிப் பேச மாட்டேன். வாய் குழறும். பரிசுகள் கிடைத்ததில்லை. மார்க்கெட்டிங் வராதென்று காலேஜிலேயே பி.காம்தான். நெருங்கிய…