Posted inஇலக்கியக்கட்டுரைகள்
தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 21 – மரமும் செடியும்
ஸிந்துஜா மூங்கில்காரருக்கும் ஈயக்காரருக்கும் இடையே ஆறு வித்தியாசங்கள் - நிஜமாகவே ஆறுதான் - இருக்கின்றன என்று கதை லிஸ்ட் போடுகிறது. அவர்களின் தொழில், இருப்பிடம், வாழ்வு என்று வித்தியாசங்கள் பல. அவ்வப்போது பார்த்துக் கொள்ளுகையில் க்ஷேம லாப விசாரமெல்லாம் நடக்கும். ஆனால் திடீரென்று இருவருக்குள்ளும்…