Posted inகதைகள்
ம ன சு
ஜோதிர்லதா கிரிஜா (1.2.1981 கல்கியில் வந்தது. கவிதா பப்ளிகேஷன்ஸ்-இன் “மனசு” எனும் சிறுகதைத் தொகுதியில் இடம் பெற்றது.) சாவித்திரி கண்களை மலர்த்திக்கொண்டு பார்த்தாள். மங்களாதான் நின்றுகொண்டிருந்தாள். கொஞ்சம் பூசினாற்போல் இருந்தாள். பளபளவென்று இருந்தாள். மகிழ்ச்சியான வாழ்க்கையால் உடம்பு முழுவதும்…