Posted inஇலக்கியக்கட்டுரைகள்
கவிதையும் ரசனையும் – 13
அழகியசிங்கர் சமீபத்தில் நகுலனைப் பற்றி பேச்சு வந்தது. நகுலன் சிறுகதை, கவிதை, நாவல், கட்டுரை என்று எழுதியிருக்கிறார். மிகக் குறைவான வாசகர்களுக்காகவே அவர் எழுதியிருக்கிறார். 1987ஆம் ஆண்டு வெளிவந்த 'சுருதி' என்ற புத்தகத்தின் பிரதி ஒன்று…