ஆசாரப் பூசைப்பெட்டி

    ஜோதிர்லதா கிரிஜா   (1.5.1989 மந்திரக்கோல் இதழில் வந்தது. அன்பைத் தேடி எனும் கவிதா பப்ளிகேஷன்ஸ்- இன் சிறுகதைத் தொகுப்பில் உள்ளது.)          அனந்தராமனுக்கு அவனது அலுவலகத்தில் அப்படித்தான் பெயர். எப்படித்தான் பெயர்?         “ஆசாரப் பூசைப்பெட்டி”…

உப்பு வடை

                       நித்வி காலை குளிர்க்கு ஏற்றார்போல் விறகடுப்பு எரிந்து கொண்டிருக்க நல்லம்மாள் ஊதுகுழலை எடுத்து உப்...‌உப்..‌‌. என ஊதிக் கொண்டிருந்தாள் சூரியனும் கூட தன் சுடர்களை கட்டவிழ்க்காது…

எனக்கான வெளி – குறுங்கதை

  கே.எஸ்.சுதாகர் ஷொப்பிங் சென்ரரில், சண்முகத்தையும் தேவியையும் கடந்து ஒரு பையனும் பெண்ணும் விரைந்து போனார்கள். அன்றாடம் பழகிய பெண்ணின் முகம் போன்றிருந்தது தேவிக்கு. “உதிலை போறது வைஷ்ணவிதானே!” கணவனிடம் கேட்டாள் தேவி. “கொரோனா வந்து, மாஸ்க் போட வைத்து, மனிசரை…

மறந்து விடச்சொல்கிறார்கள்

பா.உதயன்உங்கள் வீட்டுப்பெண்களுக்குமார்புகள்வெட்டப்படவில்லைஉங்கள் பிள்ளைகள்எவரும்தொலைந்து போகவில்லைஉங்கள் பிள்ளைகளைஎவரும் வல்லுறவுசெய்யவில்லைஉங்கள்சொத்து சுகங்கள்எதையும்நீங்கள்இழக்கவில்லைபசி பட்டினியால்நீங்கள்எவரும் இறக்கவில்லைஇழந்ததுஎல்லாம்நாங்கள் மட்டுமேஒரு பொல் பொட்டையோஒரு ஹிட்லரையேஒரு ஸ்டாலினையோஒரு முசோலினியையோஅந்த மக்களைமறக்கச் சொல்லுங்கள்நாமும் மறந்து விடுகிறோம்.பா.உதயன் Oslo Norway
என் அடையாள அட்டைகளைக் காணவில்லை

என் அடையாள அட்டைகளைக் காணவில்லை

        ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)   இரண்டு மூன்று வீடுகள் இரண்டு மூன்று அலுவலகங்கள் இரண்டு மூன்று ஆட்டோக்கள் இரண்டு கிலோமீட்டர் பொடிநடை இரண்டு மூன்று கடைகள் இரண்டு மூன்று தெருத்திருப்பங்கள் இரண்டு மூன்று மணிநேரங்கள் இவற்றிலெங்கோ…
உறக்கம் துரத்தும் கவிதை

உறக்கம் துரத்தும் கவிதை

  ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)     விழுங்கக் காத்திருக்கும் கடலாய் நெருங்கிக்கொண்டிருக்கிறது உறக்கம். யாரேனும் துரத்தினால் ஓடுவதுதானே இயல்பு _ அது மரத்தைச் சுற்றியோடிப்பாடிக்கொண்டே காதலியைத் துரத்தும் சினிமாக் காதலனாக இருந்தாலும்கூட… ஓடும் வேகத்தில் கால்தடுக்கி விழுந்துவிடலாகாது. உறக்கத்தில் மரத்துப்போய்விடும்…
கீழடி அகழாய்வு : பதிப்பும் பதிப்புச் சிக்கலும்

கீழடி அகழாய்வு : பதிப்பும் பதிப்புச் சிக்கலும்

  முனைவர் ம இராமச்சந்திரன் உதவிப் பேராசிரியர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பிரிவு-தமிழ் ஸ்ரீவித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) ஊத்தங்கரை கிருஷ்ணகிரி மாவட்டம். ramachandran.ta@gmail.com     மதுரை மாவட்டம் வைகை ஆற்றின் கரையிலிருந்து…

இத்தாலியத் தென்முனை சிசிலி தீவில் எட்னா மலை மேல் பூத எரிமலை வாய் பிளந்து பேருயரத் தீப்பிழம்பு பொழிகிறது

  Posted on March 7, 2021 சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி 23 இல் இத்தாலிக்கு தென்முனையில் உள்ள சிசிலி தீவில் எட்னா மலை முகட்டில் பூத எரிமலை சீறி எழுந்து அரை…

தமிழர் உரிமை செயற்பாடுகளில் பெண்களின் வகிபாகமும், எதிர்நோக்கும் பிரச்சினைகளும் – இணைய  வழிக் கலந்துரையாடல்

தமிழர் உரிமைச் செயலரங்கம்தமிழர் உரிமை செயற்பாடுகளில் பெண்களின் வகிபாகமும், எதிர்நோக்கும் பிரச்சினைகளும்.....காலம் - 08/03/2021 திங்கள்கிழமைநேரம்ஐரோப்பா - மாலை 19:00கனடா - ரொடண்டோ - 13:00தமிழீழம்/தமிழகம் - இரவு 23:30பங்குகொள்வோர்கெளரி கருப்பையாமனித உரிமைகள் செயற்பாட்டாளர்அவுஸ்திரேலியாஈஸ்வரி மரியசுரேஸ்தலைவி, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின்…

ஆக  வேண்டியதை…. 

                ஜனநேசன்      அழைப்புமணி   கூவியது. ‘ இந்தக்  கொரொனா ஊரடங்கும்  தளர்வு ஆகிவிட்டது.  பத்து .மாசமா தள்ளிப்போன கல்யாணம் எல்லாம் நடத்த  ஆரம்பிச்சுட்டாங்க . கொரோனா பயம் முழுசா தீர்ந்தபாடில்லை…