Posted inகவிதைகள்
கண்காட்சிப்புத்தகங்கள்
‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) புத்தகங்களை வாங்குகிறவர்கள் எல்லோருமே படிக்கிறார்களா…. முதலிலிருந்து கடைசிவரை படிப்பார்களா……. முதல் இடை கடைப் பக்கங்களில் அங்குமிங்குமாய் சில பக்கங்கள் படிப்பவர்கள் _ மூடிய புத்தகம் மூடியேயிருக்கும்படி அலமாரியில் பத்திரப்படுத்திவிடுபவர்கள் _…