Posted inகதைகள்
மீளுதல்…
மஹ்மூது நெய்னா .எஸ் – கீழக்கரை கனவு கண்டா... வெளியிலே சொல்லக்கூடாது… என்றான் யாஸீன் கதை உடாம...சும்மா இரிங்க மச்சான்.. யார் சொன்னது உங்களுக்கு? என்று கேட்டேன் வடக்குத் தெரு டிஸ்க்கோ ஆலிம்ஸாதான் ஒரு தடவை ஜும்மா பயான்ல…