Posted inகதைகள்
தோற்றம்
(கௌசல்யா ரங்கநாதன்) - -------- -1- காலை 6 மணிக்கு படுக்கையை விட்டு எழும்போதே லேசான கிறுகிறுப்புடன், தலை சுற்றிய போதுதான் என் நினைவுக்கு வந்தது பி.பி.மாத்திரை கைவசம் ஸ்டாக் இல்லையென்ற விஷயம்..இந்த அதிகாலை வேளையில், அதுவும் ஞாயிறன்று விடிகாலையில்…