கவிதையும் ரசனையும் – 17

கவிதையும் ரசனையும் – 17

அழகியசிங்கர்  (தொடர்ச்சி)                                    நான் இந்த வகைமையில் கவிதையைப் பிரிப்பது கூட சரியா என்பது தெரியவில்லை.  ஒரு கவிஞனின் ஆழ்ந்த அடிமனதில் அவனை அறியாமலேயே…
‘‘ஔவை’’ யார்?

‘‘ஔவை’’ யார்?

முனைவர் சி. சேதுராமன், தமிழாய்வுத் துறைத்தலைவர், மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி(தன்.,) புதுக்கோட்டை. மின்னஞ்சல்: malar.sethu@gmail.com        சங்ககாலப் பெண்பாற் புலவர்களுள் ஒவராகத் திகழ்ந்தவர் ஔவையார். அதியனின் வீரத்தையும், கொடையையும் பொருளாகக் கொண்டு பாடியது அவர் பெரும்புகழ் பெறுவதற்குக் காரணமாக அமைந்தது எனலாம்.…

இலக்கியம் படைக்கும் கவிஞர்கள் இலக்கியம் படிக்க வேண்டுமா?

கோ. மன்றவாணன்   கவிதை எழுத விரும்பும் இளங்கவிஞர்கள் வாசிக்க வேண்டிய இலக்கிய நூல்களைப் பதிவிடுங்கள் என்று “இலக்கியம் பேசுவோம்” குழுவில்              தங்க. சுதர்சனம் ஐயா கேட்டு இருந்தார். யாரும் பதில் அளிக்கவில்லை.   இலக்கியங்களைப் படித்துவிட்டுத்தான் கவிதை எழுத வேண்டும்…
அந்தரங்கம்-   சிறுகதைத் தொகுப்பு

அந்தரங்கம்-   சிறுகதைத் தொகுப்பு

அசோக்குமார் ஜனார்த்தனன்   சமீபத்தில் நடேசன் அவர்களின் அந்தரங்கம் சிறுகதை தொகுப்பு வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நடேசன் அவர்களை எனக்கு எப்படி தெரியும் என்று எண்ணி பார்க்கிறேன். படித்ததில் பிடித்தது என்ற ஓர் நிகழ்ச்சி, அதில் கவிஞர் சல்மா அவர்கள் வாழும்…
லாங்ஸ்டன் ஹியூக்ஸ்  கவிதைகள்

லாங்ஸ்டன் ஹியூக்ஸ் கவிதைகள்

தமிழில் :ஸிந்துஜா     முன்னோட்டம்: இருபதாம் நூற்றாண்டில் லாங்ஸ்டன் ஹியூக்ஸுக்கு இணையான மாபெரும் கவிஞனைக் காண்பது அரிது. அவர் மேற்கு ஆசியாவிற்குக்  கப்பலோட்டினார். தென்னமெரிக்கா முழுவதையும் சுற்றி வந்தார். உள்நாட்டுப் போரைப் பற்றி எழுத ஸ்பெயினுக்குச் சென்றார். 1930களில் கம்யூனிஸ்ட்  கட்சிக்கு உழைத்தார்.. 1960களில் நாடறிந்த மனிதராக…
பொருத்தம்

பொருத்தம்

ஜனநேசன் கொரோனா முடக்க காலம். சமீபத்தில் தான் வங்கிகள்  இயங்க அனுமதிக்கப் பட்டன . வங்கியில் கூட்டம்  இல்லை ஒன்றிரண்டுபேர் வருவதும்  போவதுமாக இருந்தனர். மேலாளர்  வெங்கடேசன்  தன் முன்னால்  உள்ள காமிரா கண்காணிப்புத்   திரையில்  ஒரு கண்ணும் , கணினி…

பூகோளச் சூடேற்ற உஷ்ண எச்சரிக்கை வரம்பு அடுத்து வரும் ஐந்தாண்டில் நேரலாம்.

சி. ஜெயபாரதன் , B.Eng [Hons], P. Eng [Nuclear]   https://www.activesustainability.com/climate-change/debunking-climate-change-myths/ It’s becoming more likely that a key global temperature limit will be reached in one of the next five years.…
ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

  1. சகவாழ்வு மயிலைப் பார்த்துக் காப்பியடிப்பதாய் வான்கோழியை வசைபாடுவோம். வாத்துமுட்டையைப் பரிகசிப்போம். நாயின் சுருள்வாலை நிமிர்த்தப் படாதபாடு படுவோம். கிளியைக் கூண்டிலடைத்து வீட்டின் இண்டீரியர் டெகரேஷனை முழுமையாக்குவோம். குதிரைப்பந்தயத்தில் பின்னங்கால் பிடரிபட பரிகளை விரட்டித் துரத்தி யோட்டி பணம் பண்ணுவோம்.…
பெண்ணை மதிப்பழித்தலும் அதுசார்ந்த அரசியலும்

பெண்ணை மதிப்பழித்தலும் அதுசார்ந்த அரசியலும்

லதா ராமகிருஷ்ணன் பெண்ணை மதிப்பழித்தல் பேராண்மையாகச் சில பலரால் கருதப்படுவது எத்தனை மானக்கேடான விஷயம்.   பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளி ஆசிரியர்(கள்?) விவகாரம்,   கவிஞர் வைரமுத்துவின் ‘மீ-டூ’ விவகாரம்(அது ஒரு பெண் மட்டும் சம்பந்தப்பட்ட விஷயமல்ல. ஒரு…