Posted inஅரசியல் சமூகம்
கனவில் வருகிறது !
ஸ்ரீரங்கம் சௌரிராஜன் மீண்டும் மீண்டும் கொட்டிக் கொட்டி அளந்ததில் துயரங்களின் கொள்ளளவு கூடித்தான் இருக்கிறது எல்லா நிஜங்களும் தம் நிழல்களை என்னிடம் தந்துவிட்டுப் போனது எப்படி ? கண்முன் தெரியும் பசுமைக் கணநேரத்தில் நிறம் மாறிப் போகிறது…