Posted inஇலக்கியக்கட்டுரைகள்
3.ஔவையாரும் விநாயகப் பெருமானும்
முனைவர் சி. சேதுராமன், தமிழாய்வுத் துறைத்தலைவர், மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி(தன்.,) புதுக்கோட்டை. மின்னஞ்சல்: malar.sethu@gmail.com ஔவையார் எப்போதும் விநாயகப் பெருமானை காலையில் வழிபாடு செய்வது வழக்கம். புராண காலத்தில் திருமாக்கோதை என்னும் சேரமான் பெருமாள் நாயனார் ஒருவர் வாழ்ந்திருந்தார். அவர் சேர அரச மரபில் வந்தவர். அவர் சுந்தரமூர்த்தி நாயனார் அவர்களுக்கு நெருங்கிய நண்பர் ஆவார். ஒருசமயம் சுந்தரமூர்த்தி சுவாமிகளும் சேரமான் பெருமாள் நாயனாரும் சிவபெருமான்…