Posted inஅரசியல் சமூகம் கலைகள். சமையல்
“ மேதகு “ ஏற்படுத்திய எண்ண அலைகள் – திரைமொழிக்கு வரவேண்டிய ஈழத்தமிழினத்தின் அவலப்பட்ட கதைகள் ஏராளம் உண்டு
சட்டத்தரணி செ. ரவீந்திரன் - அவுஸ்திரேலியா மேதகு திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது என்று பலரும் தொலைபேசியிலும் நேரடி சந்திப்பிலும் சொன்னார்கள். அத்துடன் இந்தத் திரைப்படத்தை நான் பார்த்துவிட்டேனா எனக்கேட்டவண்ணமிருந்தனர். அவர்களது கேள்வியில், அந்தப்படம் பற்றிய எனது அபிப்பிராயத்தை…