பாகற்காய் விற்க வந்த சிறுமிகள்

ஹிந்தியில் :  ஏகாந்த் ஸ்ரீவஸ்தவ் தமிழில் : வசந்ததீபன்   ____________________________________________     பழைய பாழடைந்த வீடுகளில் வயல் _ மைதானங்களில் புகைவண்டியின் தண்டவாளங்களின் ஓரங்கள் சாலையோரங்கள்  குப்பை குவியல்களில்   காட்டுப் பாகற்காய்களின்  அந்தக் கொடிகள் வளர்ந்திருக்கின்றன அங்கிருந்து பறித்து…

இறுதிப் படியிலிருந்து –   சகுனி

  `                                                                         ப.ஜீவகாருண்யன் அக்காள் காந்தாரியும் அழகிய தங்கைகள் பத்துப் பேரும் அஸ்தினாபுரத்து இளவரசன் திருதராஷ்டிரனுக்கு மனைவியாகப் போகும் மகிழ்ச்சியில் நான் சகோதரிகளுடன்  பலநாட்கள் வண்டிப் பயணத்தில் அஸ்தினாபுரம் வந்தடைந்தேன்.  ‘மொத்த தேசத்தில் பதினாறில் ஒரு பங்கு மட்டுமே…

  இறுதிப் படியிலிருந்து –    மாத்ரி    

                                                                                              ப.ஜீவகாருண்யன்                             பாண்டு பிணமாகி விட்டார். ‘ஆசை அதிகமாக இருக்கிறது. ஆனால், ஆசைக்கு உகந்ததாக உங்கள் உடல் ஒத்துழைக்க மறுக்கிறது. ‘மலையை முட்டி மோதிச் சாய்த்து விடலாம்!’ என்பது போன்ற உங்கள் மூர்க்க முயற்சி நிச்சயம் உடலுக்கும் உயிருக்கும்…

ஓலைத்துடிப்புகள் 

  ===========================================ருத்ராஐங்குறுநூறு பாடல்களில் "புளிங்காய் தின்னும்" தலைவியின் காதலும் மசக்கையும் கலந்த ஒரு துயர நிலையைபற்றி "ஓரம்போகியார்" எனும் மா கவிஞர் அற்புதமாக பாடியிருக்கிறார் (பாடல் 51). ஒரு நாள் நள்ளிரவில் அந்தப்பாடலை நான் படித்தபோது புலவரின் தமிழ்நுட்பம் கண்டு பெருவியப்புற்றேன். அவர்…

குருட்ஷேத்திரம் 6 (பேய்களின் புகலிடமாய் இருந்தது சகுனியின் மனம்)

    காந்தார தேசத்து அரசன் சுபலன் மகள் காந்தாரியை திருதராஷ்டிரனுக்கு பேசி முடித்தார் பீஷ்மர். குருடனுக்கு தன் மகளைக் கட்டிவைப்பதா என சுபலன் யோசித்தபோது, அவனைக் கட்டாயப்படுத்தி ஒத்துக்கொள்ள வைத்தான் சகுனி. காந்தாரியின் சகோதரனான சகுனிக்கு, பேருக்கு திருதராஷ்டிரனை அரசனாக்கிவிட்டு…

குருட்ஷேத்திரம் 5 (விதுரரின் தராசு என்றும் நியாயத்தின் பக்கமே சாய்ந்தது)

      விசித்திரவீர்யன் மரணமடையவே குருதேசத்துக்கு வாரிசில்லாமல் ஆனது. பீஷ்மரின் சிற்றன்னை பரிமளகந்தி தனது புதல்வனான வியாசனை அழைத்து சந்திர வம்சத்தை காப்பாற்றும்படி வேண்டுகிறாள். வியாசர் தனக்கும் அம்பிகாவின் பணிப்பெண்ணுக்கும் பிறந்த மகனுக்கு விதுரன் என பெயரிட்டார். அவருக்கு ஏற்கனவே…

ஜென்

============================ இப்படி கேள்வி கேடபதே ஜென். கேள்வியே இல்லாத போது கேள்வியைத் தேடும் பதில் ஜென். கடவுள் பற்றி தியானம் செய்யும் வகுப்பில் முதலில் உட்கார்வது கடவுள். வகுப்பை துவக்குவது ஜென். பிற‌ந்து தான் வாழ்க்கையை ப‌டிக்க‌ வேண்டும். இற‌ந்து தான்…
ஆப்கானிஸ்தானின் முதல் பெண் தெருக்  கலைஞரான ஷம்ஸியா ஹசானி

ஆப்கானிஸ்தானின் முதல் பெண் தெருக்  கலைஞரான ஷம்ஸியா ஹசானி

      ஆப்கானிஸ்தானில், தலிபான்கள் 20 ஆண்டுகளுக்குப் பிறகு நாட்டை மீண்டும் கைப்பற்றுவதால் உண்மையான அச்சமும் கவலையும் ஏற்பட்டுள்ளது. தலிபான்களின் கடந்த கால ஆட்சியின் போது பெண்கள் எதிர்கொண்ட கொடூரத்தை கருத்தில் கொண்டு, பெண்கள் எவ்வாறு நடத்தப்படுவார்கள் என்பது குறிப்பாக…

தப்பிப்பிழைத்தவன்

    அலைமகன் செந்தூரனுக்கும் எனக்கும் எப்போது பழக்கம் ஏற்பட்டது என்று எனக்கு சரியாக ஞாபகம் இல்லை. ஆனால் ஒரு விஷயம் எனக்கு மிக உறுதியாக தெரியும். செந்தூரனின் தாய் தகப்பனை விடவும் எனக்குத்தான் அவனைப்பற்றி மிகவும் நன்றாகத்தெரியும். நான் அவனுடன்…

நாயென்பது நாய் மட்டுமல்ல

  ‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்) நாய் என்பது சிலருக்கு சக உயிர்;சிலருக்கு தன் அந்தஸ்தை உயர்த்திப் பிடிக்கும்அலங்கார பொம்மை.பைரவக்கடவுளென்றாலும் யாரும்நாயைத் தொட்டுக் கும்பிட்டுப் பார்த்ததில்லை.கையிலிருக்கும் காசையெல்லாம் பொறைவாங்கித்தெருநாய்களுக்கெல்லாம் ஒவ்வொன்றாய்அத்தனை பரிவோடு தருபவரைப் பார்த்திருக்கிறேன்.நாய் வைத்திருப்பவர் தமது நாயை அவள், அவன்என்று உயர்திணையிலும்அடுத்தவர் நாயை…