Posted inகதைகள்
தலைமுறை விரிசல்
ஜோதிர்லதா கிரிஜா (25.2.1979 ஆனந்தவிகடனில் வந்தது. ஜோதிர்லதா கிரிஜா கதைகள் எனும் கலைஞன் பதிப்பகத் தொகுப்பில் உள்ளது.) “என்னடி பானு, என்ன பண்றதா யிருக்கே?” என்று கவலையும் வேதனையும் வெளிப்பட்ட குரலில் வினவிய கமலம் மகளின் முகத்தின் மீது…