கனடா தேர்தல் முடிவுகள் – 2021 – லிபரல் கட்சி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது

    குரு அரவிந்தன்   இம்முறையும் கனடா தேர்தல் முடிவுகள் ஜட்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சிக்குச் சாதகமாக வந்திருக்கின்றன. இப்படித்தான் வரும் என்று முன்பு எழுதிய கட்டுரையிலும் குறிப்பிட்டது போலவே, நடந்திருக்கின்றது. 170 ஆசனங்கள் இருந்தால்தான் இங்கு தனியாக ஆட்சி…

புரிதல்

    பூரணி  இன்று காலையிலேயே வீட்டிலிருந்த அனைவரையும் குறை கூற ஆரம்பித்துவிட்டாள் பாரதி .அதை அங்கே வைத்தது யார், இது ஏன் இங்கே இருக்கிறது  என கேள்வியும் எரிச்சலுமாய் வந்தாள். அவள் கணவன் முதல் பேரன் பேத்தி வரை இப்போதெல்லாம்…
ஒலிம்பிக் வளையங்களுக்குள் ஒளிந்திருக்கும் வளையங்கள் 

ஒலிம்பிக் வளையங்களுக்குள் ஒளிந்திருக்கும் வளையங்கள் 

    அழகர்சாமி சக்திவேல்  உலகில் உள்ள ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும், பற்பல கனவுகள் இருக்கலாம். அந்தக் கனவுகளுக்குள் ஒரு பெருங்கனவாய், நிச்சயம் ஒலிம்பிக் விளையாட்டும் இருக்கும். ஒரு வீரர், ஒலிம்பிக் விளையாட்டுக்குத் தகுதி ஆனாலே போதும். அதுவே, அவருக்கு ஒரு…

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 255 ஆம் இதழ்

  அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 255 ஆம் இதழ் இன்று வெளியாகியுள்ளது. பத்திரிகையைப் படிக்க வலைத்தள முகவரி https://solvanam.com/ இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: கட்டுரைகள்: தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்! – நாஞ்சில் நாடன் தாலிபானின் மறுநுழைவு – பொருளாதார விளக்கம் – ஆண்டனி…

விடியாதா 

    யான் சம்பூர் தமிழ்க்கிறுக்கன் ------------------------ வலிகளோடு வாழுகிறோம்   விழிகள் பயந்திருக்கிறது விடியுமா என்று  வீதிகள் தோறும்  கறுப்புச்சப்பாத்து  கால்கள் நடந்துகொண்டிருக்கிறது    மனம் கொடும்பாலையாக வெந்து  வெடித்துக்கிடக்கிறது வரலாற்றிலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட என் கடந்த  காலத்தின் பெருஞ்சாட்சி இன்னமும் பசித்துத்தான்…

எங்கே பச்சை எரிசக்தி  ?

    Where is Green Energy ?   சி. ஜெயபாரதன், கனடா     வருது வருது,  புது சக்தி வருகுது ! கிரீன் சக்தி வருகுது ! ஹைபிரிட் கார்கள் செல்வக் கோமான் களுக்கு ! கிரீன்…

சீதைகளைக் காதலியுங்கள்

    ஜோதிர்லதா கிரிஜா (26.12.1975 தினமணி கதிரில் வந்தது. தொடுவானம் எனும் கவிதா பப்ளிகேஷன்ஸ்-இன் சிறுகதைத் தொகுதியில் இடம் பெற்றது.)        காலை எட்டு மணிக்குப் படுக்கையை விடு எழுந்த ரவி ஏழு மணிக்கெல்லாம் தன்  வேலை நிமித்தமாக நண்பன்…

ஊரடங்குப் பூங்கா

  ரோகிணிகனகராஜ்   -------------------------------------  ஒட்டுக்கேட்கக் கதைகள் இல்லாமல் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த மரத்தடி சிமிண்ட்பெஞ்சுகள்...   யார்   வந்தாலென்ன வராவிட்டாலென்ன என்று விரித்தக்குடையை மடக்க முடியாமல் விதியே என்றிருந்த மரங்கள்...   வீசியக்காற்றில் கீழேவிழுந்து ஆளரவமற்ற தைரியத்தில் ஒன்றையொன்று உரசியபடி  முத்தமிட்டுக்…