ஸ்பேஸ் X ஏவிய விண்சிமிழ் முதன்முதல் நான்கு சுற்றுலா பொதுநபரை ஏற்றிச் சென்று பூமியை மூன்று நாட்கள் சுற்றி மீண்டது.

    Posted on September 19, 2021 September 15, 2021 ஸ்பேஸ் X விண்சிமிழ் நான்கு பொதுநபருடன் பாதுகாப்பாய் கடல் மீது இறங்கியது. பூஜிய ஈர்ப்பு அரங்கில் பொதுநபர் புரிந்த சர்கஸ் Leadership: 38-year-old Jared Isaacman – Shift4 Payments founder and…

பாரதியின் மனிதநேயம்

  டாக்டர். கே.எஸ்.சுப்பிரமணியன் *பாரதியின் பன்முகங்கள் பல்கோணங்கள் நூலிலிருந்து)   ‘பைந்தமிழ்த் தேர் ̈பாகன், அவனொ ̧ செந்தமிழ்த் தேனீ, சிந்துக்குத்தந்தை! குவிக்கும் கதைக்குயில்! இந்நாட்டினைக் கவிழ்க்கும் பகையைக் கவிழ்க்கும் கவிமுரசு! நீடுதுயில் நீக்க ̈ பாடிவந்த நிலா! காடு கமழும்…
உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை பன்னாட்டு கருத்தரங்கு  அமர்வுகள்

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை பன்னாட்டு கருத்தரங்கு  அமர்வுகள்

  உலகத் தமிழ்ச் சங்கம் மதுரையின் சார்பில் ‘செந்தமிழ் வளர்த்த செம்மல்கள்-வ.உ.சி, பாரதி’ என்ற இணையவழிப் பன்னாட்டுக் கருத்தரங்கம் (20.09.2021 முதல் 24.09.2021 முடிய) ஐந்து நாள்கள்  இந்திய நேரம்: பிற்பகல் 4.00 மணிக்கு ஜூம் செயலி வழியே நடைபெறவுள்ளது. இக்கருத்தரங்கில்…
பாரதியை நினைவுகூர்வோம் – பாரதியாரின் மூன்று கவிதைகளும் டாக்டர்.கே.எஸ். சுப்பிரமணியத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பும்

பாரதியை நினைவுகூர்வோம் – பாரதியாரின் மூன்று கவிதைகளும் டாக்டர்.கே.எஸ். சுப்பிரமணியத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பும்

நான்   பாரதியார்   வானில் பறக்கின்ற புள்ளெலாம் நான், மண்ணில் திரியும் விலங்கெலாம் நான்; கானில் வளரும் மரமெலாம் நான், காற்றும் புனலும் கடலுமே நான் விண்ணில் தெரிகின்ற மீனெலாம் நான், வெட்ட வெளியின் விரிவெலாம் நான்; மண்ணில்கிடக்கும் புழுவெலாம்…

நெருடல்

  கே.எஸ்.சுதாகர்   நள்ளிரவு, நாய்களின் ஓலம் சருகுகளின் சலசலப்பு நான்கு சுவர்களுக்குள் படுக்கை என்றாலும் நடுக்கம்தான் வருகிறது.    இது குளிரின் நடுக்கமன்று, குண்டின் நடுக்கம். பக்கத்து அறையில் அம்மா, தங்கை முன் விறாந்தையில் அப்பா, தம்பி ஓர் கணம் கிரிசாந்தி கமலிட்டா வந்து…
அஞ்சலிக்குறிப்பு: எழுத்தாளர் நந்தினிசேவியர் விடைபெற்றார் !

அஞ்சலிக்குறிப்பு: எழுத்தாளர் நந்தினிசேவியர் விடைபெற்றார் !

        இறுதிவரையில் முகநூலில் வலம் வந்தவர்                                                                             முருகபூபதி  “ Sino pharm 2nd dose . தடுப்பூசி  கடுப்பேத்தி படுக்கையில் வீழ்த்திவிட்டது. எதுபற்றியும் சிந்திக்கவோ எழுதவோ முடியவில்லை. மீண்டு எழுவேன். வருவேன். எழுதுவேன். இனிப்போதும். எனக்கே…
கவியின் இருப்பும் இன்மையும்

கவியின் இருப்பும் இன்மையும்

  ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)   சிலர் சதா சர்வகாலமும் SELF PROMOTION செய்தவாறும் உரக்க மிக உரக்கக் கத்தி சரமாரியாக அவரிவரைக் குத்திக்கிழித்து தம்மைப் பெருங்கவிஞர்களாகப் பறையறிவித்த படியும் பெருநகரப் பெரும்புள்ளிகளின் தோளோடு தோள்சேர்த்து நின்று தமக்கான பிராபல்யத்தை நிறுவப்…

தற்கால சிறுகதை, புதினங்களில் காலத்தின் சுவடுகள்

        (மாலினி அரவிந்தன் – பீல்பிரதேச கல்விச்சபை, கனடா)   (தமிழ்நாட்டில் உள்ள அழகப்பா பல்கலைக்கழகத் தமிழ்ப்பண்பாட்டு மையம் நடத்திய 11 ஆவது  பன்னாட்டுக் கருத்தரங்கில் வாசிக்கப்பட்டு, ‘தற்கால இலக்கியங்களில் காலத்தின் சுவடுகள்’ என்ற பன்னாட்டு ஆய்வு…
ஒரு கதை ஒரு கருத்து – கு.ப.ராவின் கனகாம்பரம்

ஒரு கதை ஒரு கருத்து – கு.ப.ராவின் கனகாம்பரம்

  அழகியசிங்கர்    (கு.ப.ராஜகோபாலன்)             இந்த முறையும் இரண்டு கதைஞர்களின் கதைகளை எடுத்து எழுதலாமென்று தோன்றியது.               இந்த இரண்டு கதைஞர்களும் மணிக்கொடி எழுத்தாளர்கள்.  மணிக்கொடி முப்பதுகளில் வெளிவந்த பத்திரிகை.  பி.எஸ்.ராமையாவின் ஆசிரியப் பொறுப்பில் மணிக்கொடி பத்திரிகை 1935 ஆம் ஆண்டிலிருந்து 3…