Posted inகவிதைகள்
மரங்கள்
ஸ்ரீரங்கம் சௌரிராஜன் இரவு பகல் பாராமல் நின்று கொண்டிருக்கும் உங்களுக்குக் கால் வலி வேரில் தெரியும்தானே உங்கள் இலைக் குழந்தைகளின் எண்ணிக்கையை எப்போது உணரப் போகிறீர்கள் மனிதர்களுக்கு உங்கள் மௌனமொழி விளக்கம் என்ன…