ஏப்பம்

  வேல்விழி மோகன் கூடையை சுமந்துக்கொண்டு அந்த தெருப்பக்கம் திரும்பியபோது அவனை கவனித்தாள்.. ஒரு புன்னகை செய்தான்.. இவள் திரும்பிக்கொண்டு அருகிலிருந்த பெட்டிக்கடை அருகில் கூடையை வைத்து முகத்தை துடைத்துக்கொண்டாள்.. வெயில் பத்து மணிக்கே முகத்தில் அடித்தது.. லேசான அனல்.. கூடையில்…

குருட்ஷேத்திரம் 4 (அறத்தின் குரலை சூதன் என்று ஒதுக்கப் பார்த்தார்கள்)

    கர்ணன் தன்னை ஒரு சத்திரியன் என்று அறிந்து கொண்ட பின்பு தான் அவனுக்கு அழிவு வந்தது. பாண்டவர்களும், கெளரவர்களும் துரோணரிடம் தனுர் வேதம் பயிலுகிறார்கள். கர்ணனுக்கு ஆயுதக் கலை மீது அலாதிப் ப்ரியம் ஆனால் துரோணரோ தேரோட்டி அதிரதனின்…

அதுதான் சரி !

  ஜோதிர்லதா கிரிஜா   (இதயம் பேசுகிறது இதழில் 1991 இல் வந்த கதை. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் – இன் “அது என்ன நியாயம்?” எனும் தொகுதியில் இடம் பெற்றது.)         கடந்த சில ஆண்டுகளாய்த் தன்னை…

மகுடம்

  ருத்ராஎழுபத்தைந்து ஆண்டுகளின்கனமான சுதந்திரம்இதோநம் ஒவ்வொருவரின் தலையிலும்சுடர்கிறதுமணிமகுடமாய்!வரலாற்றின் தியாகத் தருணங்கள்நம் முன்னே நிழலாடுகின்றன.தூக்குக்கயிறுகள்துப்பாக்கி குண்டுகள்அதிரடியான பீரங்கிகள்இவற்றில்மடிந்த இந்திய புத்திரர்கள்வெறும் குப்பைகளா?மியூசியங்களில் அவர்கள்உறைந்து கிடந்த போதும்அவர்களின் கனவுகள் இன்னும்கொழுந்து விட்டு எரிகின்றன‌ஆம்இன்னும் நமக்கு வெளிச்சம்தருவதற்குத்தான்!ஆனால்ஓ! இந்திய மண்ணின் வேர்த்தூவிகளேஇன்னுமாநீங்கள் இருட்டில் கிடக்கவேண்டும்?சாதி மத…
அருள்பாலிப்பு

அருள்பாலிப்பு

      ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)     புதிதாய்ப் பிறந்திருக்கும் நாளை யொரு பிள்ளையைப்போல் கையிலேந்திக்கொண்ட அந்தப் பாடல் தன் மாயக்கோலால் பஞ்சுமிட்டாயை வரவழைத்து அதன் மென் உதட்டில் ரோஜாவர்ண மிட்டாய்த்துளியை மிருதுவாகத் தடவுகிறது. இனிப்புணரும் அந்தக் குழந்தைவாய்…

வட்டி

  வேல்விழி மோகன்                            மரகதம் ஒரு சாப்பாட்டு பையை தூக்கிக்கொண்டு கிளம்பிவிட்டாள்.. அவளுக்கு.. அவள் அம்மாவுக்கு. அந்த தடியனுக்கு.. தடியன் என்றுதான் மகனிடமும் மகளிடமும்…

ஊரடங்கு வறுமை

  ரோகிணி கடந்தகால மகிழ்ச்சிகள் கரையோர  மண்துகள்களாய் நினைவலைகளில்   கரைந்து  போக..    ஏதுமற்ற எதிர்காலமோ எதிரே நின்று, என்னைப்பார்த்து எகத்தாளமாய் சிரிக்க   அஞ்சுக்கும் பத்துக்கும் அல்லாடுகின்ற,  வயிற்றுக்கும் வாய்க்கும் பற்றாக்குறையாகிவிட்ட நிகழ்காலமே இப்போது எனக்கு சாத்தியமென்று என் கண்ணில்…

தூக்கத்தில் அழுகை

ஹிந்தியில் : சவிதா சிங் தமிழில் : வசந்ததீபன்   நான் மகிழ்ச்சியடைகிறேன் என்று என்னுடன் வருகின்றன என் கனவுகள் சேர்கின்றன எனது மகிழ்ச்சியில் விரக்தியில் எனது சோர்விலும் இடைவிடாமல் ஒரு கவலையுடன்.    சொல்கின்றன எனக்கு  விண்மீன்களில் சுற்றும்  ஆன்மாக்களின்…