Posted inகவிதைகள்
ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
வாய்ச்சொல் ”சமத்துவம் காணுவோம் சகோதரத்துவம் பேணுவோம்” _ உறுதிமொழி எடுத்துக்கொண்ட தொண்டர்களுக்கெல்லாம் அருகிலுள்ள முட்டுச்சந்திலிருக்கும் கொஞ்சம் நல்ல ஓட்டலில் சாப்பிட ஏற்பாடு செய்யப்பட்டிருக்க முக்கியஸ்தர்களுக்கெல்லாம் மெயின் ரோட்டிலிருந்த ஐந்து நட்சத்திர ஓட்டலில் சுடச்சுடத் தயாராகிக்கொண்டிருந்தது அறுசுவை விருந்து Ø _…