கவிதைகள்

கவிதைகள்

ரோகிணி பெண்மையின் ஆதங்கம் ____________________________ எப்போதும் விடை தெரியாத கேள்வி போல் ஓடிக்கொண்டிருக்கும் இந்த வாழ்க்கையில் இரவுப் பொழுதின் ஆதிக்கம் உனதாகவே இருக்கிறது...    பகல் பொழுதின் ஆதிக்கம் எனதாகவே இருக்கிறது..  இரவும் பகலும் சேராதொரு பொழுதைப்போல நீயும் நானும் சேர்ந்தொரு…
ஒளிப்படங்களும் நாமும்

ஒளிப்படங்களும் நாமும்

    நடேசன்  ஒளிப்படங்களுக்கான வருடம்தான்  2021.  இந்த வருடத்தில் எவ்வளவு  ஒளிப்படங்கள் எடுக்கப்படும் என்று கணினியை தட்டிப் பார்த்தபோது 1.4 ரில்லியனுக்கு மேல்  ஒளிப்படங்கள்  எடுப்பார்கள்  என்றிருந்தது. உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கிறதா? 1.4 ரில்லியன் ஒளிப்படங்களில்  பெரும் பகுதி சேமிக்கப்படும்…

ஒரு கதை ஒரு கருத்து – அசோகமித்திரனின்  குருவிக்கூடு

      அழகியசிங்கர்               சமீபத்தில் எனக்கு ஒரு பிரச்சினை ஏற்பட்டது.  மாஜிக்கல் ரியாலிசம் என்றால் என்ன? என்பதுதான் பிரச்சினை. தமிழில் யார் யார் இதுமாதிரி வடிவத்தில் கதைகள்  எழுதியிருக்கிறார்கள் என்று பார்த்துக்கொண்டு வருகிறேன்.            சரி, உண்மையில் ஆங்கிலத்தில் வந்துள்ள மாய யதார்த்தக்…

தூமலர் தூவித்தொழு

  நா. வெங்கடேசன் பெர்த், மேற்கு ஆஸ்திரேலியா     பூஜை முடிந்தவுடன் "புஷ்பம் எங்கே?" புஷ்பம் போடவேண்டுமென்றாய். மந்திர புஷ்பம் ஓதியாயிற்று. "நான் புஷ்பம் போட வேண்டும்" என்றாய் மந்திர புஷ்பம் ஓதினவுடன். நீர் புஷ்பம் ஓர் உயிர் புஷ்பம்…
மூன்றாம் பாலின முக்கோணப் போராட்டங்கள்

மூன்றாம் பாலின முக்கோணப் போராட்டங்கள்

  அழகர்சாமி சக்திவேல்  திரைப்பட விமர்சனம் –  ஒரு லெஸ்பியன் தாய், அவள் காதலி, இவர்கள் இருவரும், விந்து வங்கி மூலம் பெற்றுக்கொள்ளும் பிள்ளைகள். அந்தப் பிள்ளைகள் பெறுவதற்குக் காரணமான தந்தை, இவர்களில் யார் மீது பிள்ளைகள் பாசம் காட்டும்? இது…
ட்ராபிகல் மாலடி 

ட்ராபிகல் மாலடி 

  அழகர்சாமி சக்திவேல் திரைப்பட விமர்சனம் –   தாய்லாந்து மொழிப்படமான இந்த மூன்றாம் பாலினத் திரைப்படம், 2004-இல், பிரான்ஸ் நாட்டின், உலகப் புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்படவிருது விழாவில் திரையிடப்பட்டபோது, படத்தைப் பார்த்துக் கொண்டிருந்த மக்களில், பாதிப் பேர், பாதிப் படத்திலேயே, எழுந்து…
புகலிட  தமிழ் சிறுகதை இலக்கியத்தில் முருகபூபதியின் வகிபாகம்

புகலிட  தமிழ் சிறுகதை இலக்கியத்தில் முருகபூபதியின் வகிபாகம்

      ஆயிஷா அமீன்  ( பேராதனை பல்கலைக்கழகம் )   ஈழத்தமிழரின் புலப்பெயர்வு ஆரம்ப காலங்களில் இருந்தே பல்வேறு தேவைகளுக்காக  இடம்பெற்று வந்திருக்கின்றது. என்றாலும் இலங்கையில் 1970 களின் பின்னர் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்க்கப்பட்ட  இன ஒழிப்பு…

உள்ளங்கையில் உலகம் – கவிதை

    கே.எஸ்.சுதாகர்   நிமிர்ந்து நில் - வானம் உனக்குத்தான். சுழலுகின்ற உலகம் - உன் கைகளில்   காதலும் கத்தரிக்காயும் கடைந்தெடுத்த பூசணிக்காயும் காகிதத்தில் கவிதைகள்   நீண்ட இரவும் தெருநாயின் ஓலமும் நிணமும் சதையும் நிதமும் கவலைகள்…

கண்ணாமூச்சி

    நா. வெங்கடேசன்   பார்க்கும் ஆவலில் வாசல் வரை வந்து எண்ணமுந்த உன் வீட்டுக் கதவைத் தட்டும் சமயம், எவ்வித சலனமுமின்றி அமைதியாய் அப்புறம் நீ..... ஏக்கமுடன் திரும்பும் நான் இன்னுமொரு நாள், இன்னுமொரு நேரமென்று என்னையே தேற்றிக்…