Posted inகவிதைகள்
வெண்பூப் பகரும் -சங்கநடைச்செய்யுட் கவிதை
ருத்ரா இ பரமசிவன் பொருநை யாற்று பொறியறை தோறும்பொருது இனிது வழியும் பொங்குளைப்புனலில்கால் அளை போழ்தின் நுண்வெளி நுடங்கிஅவன் வரும் யாறு அகந்தனில் பெருகிஓங்குதிரை வாங்கும் ஒள்வெண் தண்மதிகடற் கண்டாங்கு ஆர்த்தொலி கலிமான்அலரி வேழப் பூஒலி எதிர்க்கும்.தும்பி நுண்குழல் ஊச்சும்…