Posted inஇலக்கியக்கட்டுரைகள்
தேனூரும் ஆமூரும்
வளவ. துரையன் எட்டுத்தொகை நூலகளில் மூன்றாவதாகக் காணப்படுவது ஐங்குறுநூறாகும். இஃது அகத்துறை நூலாயினும் பண்டைக்காலத்தின் ஒரு சில ஊர்களின் பெயர்களின் பெயர்கள் இந்நூலில் விரவி வருவதைப் பார்க்க முடிகிறது. ஓரம்போகியார் பாடிய மருதத்திணையில் ஆறாம் பத்தாக தோழி…