Posted inஅரசியல் சமூகம்
பெண்ணை மதிப்பழித்தலும் அதுசார்ந்த அரசியலும்
லதா ராமகிருஷ்ணன் பெண்ணை மதிப்பழித்தல் பேராண்மையாகச் சில பலரால் கருதப்படுவது எத்தனை மானக்கேடான விஷயம். பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளி ஆசிரியர்(கள்?) விவகாரம், கவிஞர் வைரமுத்துவின் ‘மீ-டூ’ விவகாரம்(அது ஒரு பெண் மட்டும் சம்பந்தப்பட்ட விஷயமல்ல. ஒரு…