Posted inகதைகள்
வெவ்வேறு அறைகள்
சுப்ரபாரதிமணியன் அறை எண் : 30: ஹோட்டல் ஸ்வாகத்: மூன்று நட்சத்திர ஹோட்டல் அறையின் குளிர் உச்சத்திற்கு வந்துவிட்டது. எழுந்து ஏர் கண்டிசனைத் தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என்பதை அரைமணி நேரத்திற்கு மேலாக நினைத்துக் கொண்டிருக்கிறேன். கம்பளியின் கனத்துக்கும் குளிர் ஊடுருவி விட்டது. ஒரு…