Posted inஇலக்கியக்கட்டுரைகள்
கவிதையும் ரசனையும் – 16
அழகியசிங்கர் எனக்குக் கிடைக்கும் கவிதைப் புத்தகங்களைப் படித்து எனக்குத் தோன்றும் கருத்துக்களைப் பதிவு செய்கிறேன். சமீபத்தில் எனக்குக் கிடைத்த புத்தகம் பெயர் கரையும் மணித்துளியில் ஒளிரும் நொடிகள் என்ற மனோஹரி கவிதைப் புத்தகம். இப் புத்தகத்தைப் பற்றி எழுத விரும்புகிறேன். …