Posted inகவிதைகள்
புலரட்டும் புதுவாழ்வு
ஜெனிகாபிஷன் புது இரவு புன்னகையுடன் புலரட்டும் புது வாழ்வு நம்பிக்கையுடன் மிளிரட்டும் புதுத்தென்றல் மனையெல்லாம் வீசட்டும் மனமெல்லாம் சந்தோஷத்தில் மிதக்கட்டும் அழகான உலகில் அமைதியாக வாழ்ந்திடவே புலரட்டும் புதுவாழ்வு தனிமையில் தத்தளிக்கும் வெறுமையான வாழ்வது நீங்கியே உன்னத உறவுகளுடனே…