Posted inகடிதங்கள் அறிவிப்புகள்
சொல்வனம் இணையப் பத்திரிகை 244 ஆம் இதழ் வெளியீடு அறிக்கை
அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 244 ஆம் இதழ் இன்று (11 ஏப்ரல் 2021) வெளியிடப்பட்டது. இதழைப் படிக்க செல்ல வேண்டிய வலை முகவரி: https://solvanam.com/ இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: கட்டுரைகள்: தேர்தல் திருவிழா – லோகமாதேவி காருகுறிச்சியைத் தேடி… - லலிதா ராம் மருந்தில்லா மருத்துவத்தின் மயக்கும் கதை -கடலூர் வாசு மின்சக்தி விமானங்கள் – பானுமதி ந. புவிக்கோளின் அடுக்குகளும் ஆய்வு முறைகளும் - கோரா கொன்ராட் எல்ஸ்ட்டின் ’இந்து தர்மமும் அதன் கலாசாரப் போர்களும்’ …