Posted inகவிதைகள்
கதவு திறந்திருந்தும் …
ஸ்ரீரங்கம் சௌரிராஜன் கதவு திறந்திருந்தும் அவன் இன்னும் உள்ளே போகவில்லை பயணிக்கிறோம் என்ற நம்பிக்கையில் அவன் அதே புள்ளியில் நிற்கிறான் இலக்கிய தாகத்தில் அவன் சில வடிவங்களில் தன்னை நிரப்பிப் பார்த்தான் எங்கும் நிலைக்க…