அறங்தாங்கி

  யூசுப் ராவுத்தார் ரஜித் புலம் பெயர்ந்த தமிழர்கள் பெயர்ந்த இடத்தில் வாழ்வதா? அல்லது பிறந்த இடம் மீள்வதா? இங்கே ஒரு குடும்பம் பதில் சொல்கிறது   இன்று என் 73வது பிறந்தநாள். எனக்கடுத்த இரண்டு தலைமுறை இப்போது வீட்டில்.என் மகன்…

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 241 ஆம் இதழ்

அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 241 ஆம் இதழ் இன்று (28/02/2021) வெளியிடப்பட்டது. இது சென்ற இதழைப் போல ஒரு சிறப்பிதழ்- வங்கச் சிறப்பிதழ்-2. இந்த 241ஆம் இதழில் வெளியான படைப்புகள் கீழ் வருமாறு : சிறுகதைகள் வைரஸ்- ஸிர்ஷோ பந்தோபாத்யா: தமிழில்: சிவா கிருஷ்ணமூர்த்தி சுல்தானாவின்கனவு - ருகையா ஷகாவத் ஹுசென்: தமிழில்: நம்பி கிருஷ்ணன் டிஸம்பர்’72ல் ஓர் அந்திப்பொழுது - சுபிமல் மிஸ்ரா: தமிழில்: உஷா வை. சௌவாலி- மஹாஸ்வேதா தேவி: தமிழில்: எம் ஏ சுசீலா தீப்பெட்டி- ஆஷாபூர்ணா தேவி: தமிழில்: நரேன் துக்கம்- ஆஷாபூர்ணா தேவி: தமிழில்: எம் ஏ சுசீலா…

கண்காட்சிப்புத்தகங்கள்

  ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)       புத்தகங்களை வாங்குகிறவர்கள் எல்லோருமே படிக்கிறார்களா…. முதலிலிருந்து கடைசிவரை படிப்பார்களா…….   முதல் இடை கடைப் பக்கங்களில் அங்குமிங்குமாய் சில பக்கங்கள் படிப்பவர்கள் _ மூடிய புத்தகம் மூடியேயிருக்கும்படி அலமாரியில் பத்திரப்படுத்திவிடுபவர்கள் _…

மாசில்லாத மெய்

லதா ராமச்சந்திரன்    எனது உயிரின் வலி யாருக்குப் புரியும் என்றிருந்த எனக்கு எங்கிருந்தோ ஞானோதயம் வலியின் ஊடே வாழும் இன்பம்  புலம்பல் விடுத்து புன்னகை தவழ  புதுப்புதுத் தேடல் வழியே வாழ்வின் அர்த்தம் கண்டபின் நரகம் சுவர்க்கமாய் மாறிய தருணம் வாழ்க்கை…

வடக்கிருந்த காதல் – முதல் பாகம்

  அழகர்சாமி சக்திவேல்    ஆயர் டேனியல் – திண்டுக்கல்   நீடித்த காலமதாகப் பரன் எமை நேசித்த பட்சத்தை வாசித்து வாசித்துப் பாடித் துதி மனமே; பரனைக் கொண் டாடித் துதி தினமே   காம்போதி ராகத்தில், ஆதிதாளத்தில் இயற்றப்பட்டு…

கண்ணிய ஏடுகள்

                    ஜோதிர்லதா கிரிஜா (தீபம் இதழில் 1987 இல் வந்த சிறுகதை. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்-இன் ‘உடன் பிறவாத போதிலும்’ எனும் தொகுப்பில் இடம் பெற்றது.)               …

பாதி உயரத்தில் பறக்குது கொடி !

        சி. ஜெயபாரதன், கனடா     தெய்வீகத் திருக்குரல் பைபிள் மீது கைவைத்துப் படையினர்,  துப்பாக்கி  தூக்குவர் தோள்மேல் ! அணிவகுக்கும் அறப்படை முன்னால், பறக்குது கொடி   பாதி உயரத்தில் பாரீர் !   வியட்நாம் மீது  வீணாய் அமெரிக்கா  போர் தொடுத்த அன்று…

திரைகடலோடியும்…

  குணா (எ) குணசேகரன் செல்வார் அலர் என்று யான் இகழ்ந்தநனே, ஒல்வாள் அல்லள் என்று அவர் இகழ்ந்தனரே, ஆயிடை இரு பேர் ஆண்மை செய்த பூசல் நல் அராக் கதுவியாங்கு, என் அல்லல் நெஞ்சம் அலமலக்குறுமே      …

ரவிசுப்பிரமணியன் “நினைவுக்கடலில் சேகரித்த கவி முத்துகள்” – நூல்மதிப்பீடு

.                          ஜனநேசன் கவிஞர் ரவிசுப்பிரமணியன் தமிழ்கூறு நல்லுலகிற்கு நன்கு அறிமுகமானவர்.கடந்த நாற்பதாண்டுகளாக. கவிதை எழுதிவருபவர்: சிறந்த படைப்பாளுமைளை ஆவணப்படங்களில் பதிவுசெய்பவராக, இசைஞராக. சங்கப்பாடல்கள் முதற்கொண்டு…

தக்கயாகப் பரணி [ தொடர்ச்சி]

வளவ துரையன்                                          பேய் முறைப்பாடு              =================================================   இந்தப் பகுதியில் தேவியின் முன் பேய்கள் சென்று தத்தம் குறைகளை முறையிடுகின்றன.                   என்று இறைவி நாமகட்குத் திருவுள்ளம்                        …