Posted inஇலக்கியக்கட்டுரைகள்
தோள்வலியும் தோளழகும் – இந்திரசித்
இடியும் மின்னலுமாக இருந்தபோது இவன் பிறாந்ததால் மேகநாதன் எனப் பெயரிடப்பட்டான். பின்னால் இந்திரனைப் போரில் வென்றதால் இந்திரசித் எனப் பெயர் பெற்றான்i மேகநதன் இந்திரனை வெற்றி கொண்டதை சூர்ப்பணகை தானவரைக் கரு அறுத்து, சதமகனைத் தளையிட்டு…