அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 263 ஆம் இதழ் இன்று (23 ஜனவரி 2022) அன்று வெளியிடப்பட்டது. இதழை https://solvanam.com/ என்ற முகவரியில் படிக்கலாம். இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: கட்டுரைகள்: நாற்கூற்று மருத்துவம் – இல.மகாதேவன் நேர்காணல் நூல் - சுனில் கிருஷ்ணன் ( நூல் அறிமுகம்) சோயாவும் டோஃபுவும்! – லோகமாதேவி விஞ்ஞானத் திரித்தல்கள் – புவிச் சூடேற்றம் –பகுதி 10 – ரவி நடராஜன் தீர யோசித்தல் – இறுதிப் பாகம் – ஜாஷுவா ராத்மான் (தமிழாக்கம்: மைத்ரேயன்) கி.ரா நினைவுக் குறிப்புகள் – 32-33 அ. ராமசாமி காலத் தடம் – அறிவியலில் முக்கிய நிகழ்வுகள் – 2021 பானுமதி ந. நீலகண்டப் பறவையைத் தேடி – தேவதாஸ் (நூல் விமர்சனம்) நாவல்கள்: மிளகு அத்தியாயம் பதினான்கு – இரா. முருகன் இவர்கள் இல்லையேல் அத்தியாயம்-11 - பத்மா ஸச்தேவ் கதைகள்: குல தெய்வம் – இவான் கார்த்திக் அகோரம் – மலேசியா ஸ்ரீகாந்தன் சாவைப் படைத்த எழுத்தாளன் – மைக்கெல் மார்ஷல் ஸ்மித் (தமிழாக்கம்: மைத்ரேயன்) ரயிலில் ஏறிய ரங்கன் – உஷா தீபன் இதழைப் படித்த வாசகர்கள் தம் கருத்தைத் தெரிவிக்க அந்தந்தப் பதிவுகளின் கீழேயே வசதி செய்திருக்கிறோம். மின்னஞ்சல் வழியேயும் தெரிவிக்கலாம். முகவரி: solvanam.editor@gmail.com படைப்புகளை அனுப்பவும் அதே முகவரிதான். உங்கள் வருகையை எதிர்பார்க்கும் சொல்வனம் பதிப்புக் குழு