Posted inஇலக்கியக்கட்டுரைகள்
கவிதையும் ரசனையும் 25 – கசடதபற இதழ் கவிதைகள்
அழகியசிங்கர் ஒரு வல்லின மாத ஏடு என்ற பெயரில் கசடதபற என்ற சிற்றேடு அக்டோபர் 1970 ஆம் ஆண்டு வெளிவந்தபோது, அது தமிழ்ச் சூழ்நிலையில் ஏற்படுத்திய தாக்கம் எளிதில் விவரிக்க இயலாது. எழுத்து பத்திரிகையில் மட்டும் முதன் முதலாக அறிமுகமான புதுக்கவிதை கசடதபறவில் தன் கிளை…