ஆனாலும் காத்துக் கொண்டிருக்கிறேன்!

    கவிஞர் சாயாம்பூ  நான் காத்துக் கொண்டிருக்கிறேன்! எதற்காக? ஏன்? தெரியவில்லை! ஆனாலும் காத்துக் கொண்டிருக்கிறேன்! வாழ்வின் இன்பங்கள் புழுதியாய் சூழ்ந்துள்ளன! ஆனாலும் நான் காத்துக் கொண்டிருக்கிறேன்! யாருக்காக? என்ன இல்லை வாங்கிக்கொள்ள! ஆனாலும் நான் ஏக்கப்படுகின்றேன்! கொடுக்க எனக்கு…

அவஸ்தை

          -எஸ்ஸார்சி         கோதுமையை ரேஷன் கடையில் வாங்கினான்.. அதனை ச்சலித்தாயிற்று புடைத்தாயிற்று  கோதுமையில் உருண்டை உருண்டையாய்  இருந்த சிறு சிறு மண்கட்டி மட்டும் போகவில்லை. அது எப்படிப்போகும் அவனுக்கும் தெரியவில்லை அவளுக்கும் தெரியவில்லை.…

எமிலி டிக்கின்ஸன் கவிதைகள்

  எமிலி டிக்கின்ஸன் கவிதைகள்-8:  கொடிய இரவுகள்    ஆங்கில மூலம் : எமிலி டிக்கின்சன் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா   கொடிய இரவுகள் ! கொடிய இரவுகள் ! உன்னோடு சுகிக்க இருந்தால் இன்ப உணர்வு இரவுகள் நமக்கு ஆடம்பரச் சுகம் அதுதான் !…

சிறுவர் நாடகம்

  குரு அரவிந்தன் ..................................................     (பிரதியாக்கம், இயக்கம் : குரு அரவிந்தன்)   புலம்பெயர்ந்த மண்ணில் பொங்கலோ பொங்கல்..!     காட்சி – 1   (அப்பா, அம்மா, மகள், மகன்)   (வீட்டின் படுக்கை அறை. காலை…

தைப்பொங்கல் தமிழர்களின் திருநாள்

  . குரு அரவிந்தன்   (ஆதிகாலத்தில் விவசாயமே தமிழர்களின் முதன்மைத் தொழிலாக இருந்தது. தமிழர்கள் விவசாயிகளாக இருந்ததால் இயற்கை சார்ந்த பூமித்தாய்க்கும், சூரியனுக்கும், மற்றும் தங்கள் விவசாயத்திற்கு உதவியாக இருந்த கால்நடைகளுக்கும் நன்றி சொல்லும் நாளாகத் தைப்பொங்கலைக் கொண்டாடினர்.)  …

பாடறிந்து  ஒழுகு …   

                          ஜனநேசன்   அந்த கிராமத்து பள்ளியில் பத்து ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். கொரோனா முடக்கம்  முற்றாகத் தளர்த்தப் படவில்லை. பள்ளி இயங்க மூன்றுநாள்களுக்கு ஐந்துஆசிரியர்கள்…

 வந்தேறி

  சித்ரா   கீரைக்காரம்மா மளிகைக்காரத் தாத்தா ஆட்டோக்கார அண்ணா உரையாடிய மொழி..     போக்குவரத்து நெரிசலில் வசைப் பாடிய சொந்தங்களின் அடுக்கு மொழி உட்பட..     எண்ணங்களின் சுருதியில் இணைந்து விட்ட மொழி. உணர்வுகளை மீட்டும் போது…

இரண்டு பார்வைகள் ! 

                    ஸ்ரீரங்கம் சௌரிராஜன்   மூன்று வயது பார்த்திவ் தன் ஆறு வயது  அண்ணன் பார்கவ்வோடு பேசிக் கொண்டிருந்தான்   " நம்ம வயத்தில ஒரு சிங்கம் இருக்கு…

காற்றுவெளி தை (2022) மின்னிதழ்

  வணக்கம், காற்றுவெளி தை (2022) மின்னிதழ் தங்கள் பார்வைக்கு வருகிறது.எமது பொங்கல் வாழ்த்துக்கள்.படைப்புக்கள் தந்துதவிய படைப்பாளர்களுக்கும்,நண்பர்களுக்கும் நன்றி.காற்றுவெளி மின்னிதழை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.இந்த இதழின் படைப்பாளர்கள்:  கெக்கிராவ ஸுலைகா ,(ரவீந்திரநாத் தாகூர்)  சித்துராஜ் பொன்ராஜ்-சிங்கப்பூர்,( Federico Garcia Lorca, Rainer Maria Rilke) …

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 262 ஆம் இதழ்

  அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 262 ஆம் இதழ் இன்று (9 ஜனவரி 2022) வெளியிடப்பட்டது. இதழைப் படிக்க செல்லவேண்டிய முகவரி: https://solvanam.com/ இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: கட்டுரைகள்: மிதக்காமல் நிலத்தில் விழுந்த இலைகள் – ரா. கிரிதரன் மிசோஜினி (Misogyny) எனும் ‘பெண்வெறுப்பு’! சந்திரா நல்லையா கி.ரா நினைவுக் குறிப்புகள் – 31 – அ. ராமசாமி குடிபெயரும் கதைகள் – சிறில் அலெக்ஸ் குஹாவின் கோல்வால்கர் – கோன்ராட் எல்ஸ்ட்டின் இந்து மதமும் அதன் கலாசாரப் போர்களும் – கடலூர் வாசு புகையும் , புகை சார்ந்தவைகளும் – லோகமாதேவி…