Posted inகவிதைகள்
கவிதை
செ.புனிதஜோதி பாப்பா சிரிக்கிறாள் இதயத்திற்குள் எட்டிபார்கிறது வானவில் உதிர்ந்துக் கிடக்கின்றன நட்சத்திரங்கள் அவள் சிந்திய சிரிப்பொலி சிரிப்பைக் கற்றுக்கொள்ளவருகிறது நிலவிடம் நிலா வாய்விட்டு சிரிக்கிறாள் வாய்பிளந்து பார்கிறது அருவி சிரிக்க சிரிக்க ஊற்றெடுக்கிறது சுனை …