Posted inகதைகள்
பயணம் – 4
ஜனநேசன் 4 காலை 6 மணி ஆயிற்று. ரயிலுக்குள் சூரியவெளிச்சம் ஊடுருவியது. அக்கம் பக்கத்தில் எழுந்து பல்துலக்கியும், கழிவறைக்குப் போவதுமாக இருந்தார்கள். ஜன்னல் திரையை நன்றாக விலக்கிப் பார்த்தான். சிறுசிறு நிலையங்களில் நிற்காமல் ரயில் ஓடிக்கொண்டிருந்தது. பக்கத்திலிருப்பவரிடம் கேட்டான். இது…