Posted inகவிதைகள்
பூ
மனிதன் பூமிக்கு வருமுன் பூமியில் பூத்தது முதல் பூ அழகும் மணமும் அதிசயமானது அன்று பறவைகள் பூச்சிபோல் நகர்ந்தன பூவைக் கண்டதில் சிறகு பெற்றன பூச்சிகள் மதுவில் சொர்க்கம் கண்டன பிறகுதான் வந்தான் மனிதன் இன்று கற்காலம் கணினிக்காலமானது…