Posted inகவிதைகள்
திரும்பத்திரும்பத் துகிலுரியப்படும் திரௌபதி
‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) திரௌபதி துகிலுரியப்பட்டுக்கொண்டிருக்கிறாள். அந்த வன்கொடுமையின் தீவிரத்தை மட்டுப்படுத்த பின்னணியில் ஒரு குத்துப்பாட்டை ஒலிக்கச் செய்கிறார்கள். துரியோதனன் விழுந்தபோது திரௌபதி சிரித்தாள் என்று அங்கங்கே அசரீரி ஒலிக்கிறது. போயும் போயும் கிருஷ்ணனையா காப்பாற்றச்…