Posted inஇலக்கியக்கட்டுரைகள்
வைக்கம் முஹம்மது பஷீரின் ஐசுக் குட்டி என்ற புத்தகம்..
அழகியசிங்கர் சமீபத்தில் வைக்கம் முஹம்மது பஷீரின் புத்தகமான 'ஐசுக் குட்டி' என் கண்ணில் பட்டது. என் கைவசம் உள்ள எல்லா பஷீர் புத்தகங்களையும் தேடினேன். உடனே நான் தொடர்ந்து வெற்றிகரமாக நடத்தும் 'கதைஞர்களின் கூட்டத்தில்' பஷீர் கதைகளைச் சேர்த்து விட்டேன். நான் நடத்துவது 41வது கூட்டம். மூன்று…