Posted inகவிதைகள்
ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள் புல்லுருவிகளுக்கும் புல்தடுக்கிகளுக்கும் ஒரு வார்த்தையை நான் சொன்னதுமே அதன் பொருளை அகராதியில் தேடுகிறாய் பின் அதை நான் பார்த்த விதம் சரியில்லை என்கிறாய் புரிந்துகொண்ட விதம் சரியில்லை என்கிறாய் பயன்படுத்திய விதம்…