வாசிப்பு அனுபவப்பகிர்வு : எழுத்தாளர் நடேசனின்  புதிய நாவல்

வாசிப்பு அனுபவப்பகிர்வு : எழுத்தாளர் நடேசனின்  புதிய நாவல்

வாசிப்பு அனுபவப்பகிர்வு      எழுத்தாளர் நடேசனின்  புதிய நாவல்                   பண்ணையில் ஒரு மிருகம் எழுத்தாளர் நடேசன் எழுதியிருக்கும் புதிய நாவல் பண்ணையில் ஒரு மிருகம் நூலின் வாசிப்பு அனுபவப்பகிர்வு நிகழ்ச்சி இம்மாதம் 27 ஆம் திகதி சனிக்கிழமை மெய்நிகரில்                  (…

மனப்பிறழ்வு

  ஒருபாகன் உழைத்தோய்ந்த நேரத்தில் அல்லது உயிர் கசந்த நேரத்தில் அசை போடும் மாடு போல அகழ்வாராயும் மனது   அறியாப் பருவ அனுபவங்கள் அடுக்கடுக்காய்ப் பொங்க உறைந்து போன உணர்வுகள் உயிர் கசக்கிப் பிழிய   பேச்சும் புரிதலும் புலம்…
பிரியாவிடை (Adieu)

பிரியாவிடை (Adieu)

       கி மாப்பசான் தமிழில் நாகரத்தினம் கிருஷ்ணா   நண்பர்கள் இருவரும் இரவு உணவை முடித்துக் கொண்டிருந்தனர். உணவகச் சன்னலில் இருந்து  பார்க்க வெளியே பெருஞ்சாலையில் கூட்டம் கூட்டமாக மனிதர்கள். கோடை இரவுகளில் பாரீசில் வீசும் இதமான காற்று உடலைத் தொட்டது.…

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 276 ஆம் இதழ்

  அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 276 ஆம் இதழ் ஆகஸ்ட் 14, 2022 அன்று வெளியிடப்பட்டது. இதழைப் படிக்கச் செல்ல வேண்டிய வலைத்தள முகவரி: https://solvanam.com/ இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு:   கட்டுரைகள்: சிலை கொய்தலும் சில சிந்தனைகளும்…

அம்மன் அருள் 

                          -எஸ்ஸார்சி   என் வீட்டில் தோட்டம் என்று இல்லை தோட்டம் மாதிரிக்கு ஏதோ சிறிது இடம்  அவ்வளவே. அந்தச்சிறிய இடத்திலேயே இரண்டு மூன்று வாழைமரங்கள்உண்டு. ஒரு கறிவேப்பிலை, அது  மரமா இல்லை செடியா.  ஏதோ ரெண்டுங்கெட்டானாய் ஒன்று.…
குரு அரவிந்தன் எழுதிய ‘ஆறாம் நிலத்திணை’ நூலுகுப் பரிசு

குரு அரவிந்தன் எழுதிய ‘ஆறாம் நிலத்திணை’ நூலுகுப் பரிசு

குரு அரவிந்தன் எழுதிய 'ஆறாம் நிலத்திணை' நூலுகுப் பரிசு ...................................................... இனிய நந்தவனம் பதிப்பகம் வெளியிட்டுள்ள கனடா எழுத்தாளர் குரு அரவிந்தன் எழுதிய 'அறாம் நிலத்திணை" கட்டுரை நூல் கம்பம் பாரதி தமிழ் இலக்கியப் பேரவையின் 43 ஆம் ஆண்டு விழாவை…
முன்தொடக்கக் கல்விக்கு முன்னுரிமை வேண்டும்

முன்தொடக்கக் கல்விக்கு முன்னுரிமை வேண்டும்

-முனைவர் என்.பத்ரி, NCERT விருது பெற்ற ஆசிரியர்           இந்திய அரசியலமைப்புச் சாசனம் உருவாக்கப்பட்ட பொழுது, அடுத்த 10 ஆண்டுகளுக்குள் (1960) அனைத்துக் குழந்தைகளுக்கும்இலவசக் கல்வி வழங்க திட்டமிடப்பட்டது. இக்குறிக்கோளை  நாம் இந்நாள் வரை எட்ட இயலவில்லை. அனைவருக்கும் கல்வித்…
அசோகமித்திரனும் நானும்…

அசோகமித்திரனும் நானும்…

    அழகியசிங்கர்     நான் சமீபத்தில் எழுதிக் கொண்டுவந்த புத்தகம் 'அசோகமித்திரனும் நானும்' என்ற புத்தகம்.     அசோகமித்திரன் இறந்தபோது பல பத்திரிகைகள் அசோகமித்திரனைப் பற்றி எழுதும்படி என்னைக்  கேட்டுக்கொண்டன.  பல பத்திரிகைகளுக்கு அவர் நினைவுகளைக் கட்டுரைகளாக எழுதிப் பகிர்ந்து கொண்டேன்.   அப்போது ஒரு புத்தகம்…

பாலியல் அத்துமீறல் இல்லாத பிரதேசத்திலிருந்து ஒரு வெளியேற்றம்..

  சுப்ரபாரதிமணியன்          சித்ராவிற்கு அந்த குமரன் பஞ்சாலைக்குச்  செல்கிற போதெல்லாம் தான் ஏதோ ஒரு வகையில் உடல்ரீதியாக துன்புறுத்தப்படலாம் என்பது மனதில் பயத்தை கிளப்பிக் கொண்டு இருந்தது.அப்படியெதுவும் இதுவரை  நடந்ததில்லை.   இந்த முறையும் பஞ்சாலையின் முகப்பில் சென்று காவலாளிக்கு வணக்கம் செலுத்திய போது…

பூமியில் அடித்தட்டு அதிர்வுப் பெயர்ச்சி இல்லாது [Plate Tectonics] உயிரினங்கள் பெருகச் சூழ்வெளி உதவியிருக்க முடியாது

    Posted on May 24, 2014 (Subduction Zones Drift & Sea-Floor Spreading)  சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng. (Nuclear), Canada http://classroom.synonym.com/science-projects-earths-changes-18295.html http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=Cm5giPd5Uro   கால்பந்து ஒட்டுபோல் தையலிட்ட கடற் தளத்தின் மேல் கோல மிட்டுக் காலக் குயவன்…