Posted inஇலக்கியக்கட்டுரைகள்
வாழ்க்கைப் பள்ளத்தை நிறைக்கும் தண்ணீராய்……….
தேனி.சீருடையான். நூல் மதிப்புரை. காத்திருப்பு. ஜனநேசன். சிறுகதைத் தொகுப்பு. அன்னம் பதிப்பகம். பக்கம் 160 விலை ரூ, 150/ எழுத்தாளர் ஜனநேசன் அவர்களின் ஏழாவது சிறுகதைத் தொகுப்பு “காத்திருப்பு.” இருபது கதைகள் இருக்கின்றன. முக்கியமான பருவ ஏடுகளிலும் இணைய…