சிதறல்கள்

சாவிகளெல்லாம் வைத்துப் பூட்டிய சாவி தொலைந்துவிட்டது   நான் சொல்வதை மின்தூக்கி மட்டுமே கேட்கிறது   ‘தாய்க்குப் பின் தாரம்’ ஆண்களுக்கு சரி பெண்களுக்கு?   மரம் மண்ணுக்கு சம்பளம் தரவே இலையுதிர் பருவத்தில்   பச்சத்தண்ணியானால் பத்திரமாய் இருக்கலாம கொதித்தால்…
வலுவற்ற சூப்பர் வல்லரசு

வலுவற்ற சூப்பர் வல்லரசு

சி. ஜெயபாரதன், கனடா நாள் தோறும் வாரந் தோறும், வருடந் தோறும் நடக்குது இரங்கல் கூட்டம். காரணம் ! சுட்டுக் கொல்லும் ஆயுதக் கட்டுப்பாடு ! வரலாற்று முதலாக  இடுகாட்டில் மரணப் புதைச் சின்னம் காளான்கள் போல் முளைக்கும் !     பாலர்…
பிரமிக்கத் தக்க பிரமிடுகள் எப்படி நிறுவப்பட்டன, தொல்பொருள் ஆய்வாளரின் புதிய கண்டுபிடிப்புகள்

பிரமிக்கத் தக்க பிரமிடுகள் எப்படி நிறுவப்பட்டன, தொல்பொருள் ஆய்வாளரின் புதிய கண்டுபிடிப்புகள்

(The Great Pyramids of Egypt) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா +++++++++++ நைல் நதி நாகரீகக் கற்கோபுரம்ஐயாயிர  ஆண்டுக் காலப் பீடகம்வெய்யில் எரிக்கா உன்னதக் கூம்பகம்சதுரப் பீடம்மேல் எழுப்பிய சாய்வகம்!புரவலர் உடலைப் புதைத்த பெட்டகம்!சிற்பம், சின்னம் வரலாறுக்…
ஹைக்கூ

ஹைக்கூ

பேரா.ச.சுந்தரேசன்   நான் பார்க்கும் பொழுதெல்லாம் உன் முகத்தைக் காட்டுகிறது ஆடியில் நீ ஒட்டிய ஸ்டிக்கர் பொட்டு!     மிருகங்கள் எதுவும் பேதம் பார்ப்பதில்லை மனிதன் சொன்னான் அவை மிருகசாதியென்று.     ஒவ்வொரு முறையும் சாலையோரத் தகரத்துண்டு ஏமாற்றிவிடுகின்றது…
கொரனாவின்பின்னான பயணம்

கொரனாவின்பின்னான பயணம்

நடேசன் வாழ்வில் பயணங்கள் என்பது  நூறு புத்தகங்களைப் படிப்பதற்குச் சமனானது என்று எங்கோ படித்த நினைவு. அதே நேரத்தில் புத்தகங்களை வாசிப்பதும்,  இருந்த இடத்திலிருந்தே  யாத்திரை செய்வது போன்றது என்பார்கள்.  எனது பயணம் எப்பொழுதும் புத்தகங்களுடனேயே  இருக்கும் என்பதால் இரட்டை சந்தோசம்…
வானத்தில் ஓர் போர்

வானத்தில் ஓர் போர்

ரோகிணி கனகராஜ்   இருட்டு நிசப்தத்தைப் போர்த்திக் கொண்டு சுருண்டு படுத்திருந்த வேளையில்... வானத்தில் ஓர்போர் நடந்துக்கொண்டிருக்கிறது...   போர்வீரர்களென  திரண்ட மேகங்கள் ஆவேசக் காட்டெருமைகளென முட்டிமோதிக்கொள்கின்றன... இடியின் சத்தம் குதிரையின்  குளம்பொலியென கேட்டுக்கொண்டிருக்கிறது...   பளபளவென வாளெடுத்து சுழன்றுசுழன்று வீசுகின்றன…

துயரம்

எஸ்.சங்கரநாராயணன்   லண்டனில் பனி பெய்ய ஆரம்பித்தால் பகலிலேயே கூட பொழுது மங்கி ஒரு மெழுகு பூசி பழைய சாமான்போல பீங்கான் தன்மையுடன் காண்கிறது. அடிக்கடி துவைத்து நீர்க் காவியேறிய உடை போல. வாணலியில் வெண்ணெய் உருகுவது போல மேகம் உடைந்து…
’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

கவிமன வேதியியல் மாற்றங்கள் Dr. Jekyll ஆகவும் Mr.Hyde ஆகவும் மாறிக்கொண்டே யிருப்பவர்கள் முன்னவராக இருக்கும்போது அன்பே சிவம் என்று பண்ணிசைக்கிறார்கள்.... பின்னவராக மாறி காது கூசுவதாய் தங்களுக்குப் பிடிக்காதவர்களை வசைபாட ஆரம்பித்து விடுகிறார்கள். கொன்றழிக்கத்தோதாய் சொற்களின் கூர்நுனியில் நஞ்சுதோய்த்து அவர்கள்…

பயணம் – 4

  ஜனநேசன்  4 காலை 6 மணி ஆயிற்று.  ரயிலுக்குள் சூரியவெளிச்சம் ஊடுருவியது.  அக்கம் பக்கத்தில் எழுந்து பல்துலக்கியும், கழிவறைக்குப் போவதுமாக இருந்தார்கள்.  ஜன்னல் திரையை நன்றாக விலக்கிப் பார்த்தான்.  சிறுசிறு நிலையங்களில் நிற்காமல் ரயில் ஓடிக்கொண்டிருந்தது.  பக்கத்திலிருப்பவரிடம் கேட்டான்.  இது…
லா.ச.ரா.

லா.ச.ரா.

====ருத்ராபேனாவைஅப்படித்தான் சொன்னார்கள்.அடுத்த பக்கம்கண்டுபிடிக்க முடியாத‌குகைவழிப்பாதை என்று.நீண்ட புழுக்கூடு.சிங்குலாரியின் முதல் மைல் கல்கண்ணில் பட்டதும்அப்படித்தான்படக்கென்றுஅடுத்த பிரபஞ்ச வீட்டுவாசலில்கால் வைத்து விடலாமாம்.ஐன்ஸ்ட்டின், வீலர், கிப்ஸ் தார்னே,ஸ்டீஃப‌ன்ஹாக்கிங்...பட்டியல் நீளும்.அதிலும்மேக்ஸ் ப்ளாங்க்அந்த‌ "மாறிலி" எனும்சோழியை குலுக்கிதூர‌ உய‌ரே எறிந்து விட்டார்.முத‌ல் வெடிப்பின்மூக்குமுனையைக்கூட‌உடைத்துக்கொண்டுஉள்ளேபோய்க்கொண்டிருக்க‌வேண்டிய‌து தான்.க‌ணித‌ ச‌ம‌ன்பாடுக‌ளின் சுர‌ங்க‌ம்வ‌ர்க்க‌மும் வ‌ர்க்க‌மூல‌மும்டெல்டாவும்…