Posted inகதைகள்
நான்காவது கவர்
பா. ராமானுஜம் மூன்று கவர்களில் இரண்டைக் கொடுத்துவிட்டேன்; எந்தப் பிரச்னையும் இல்லை. வாங்கிக்கொண்ட ஊழியரின் மெருகேற்றப்படாத கருப்பு கிரானைட் முகத்தில் ஒரு வினாடி ஒளி தோன்றி மறைந்தது. கழுத்தில் தொங்கிய அடையாள அட்டை அவர் பெயர் சாகண்டி வீரய்யா…