தீப்பிடித்த இரவில்

  ஆ. ஸ்டாலின் சகாயராஜ்.   கும் இருட்டில் ஏதோ சண்டை முடிந்த போர்க்களம்  போலொரு அமைதி   தட தடவென கால்கள்  நடநடவென படியில் மொட்டை மாடி முதுகில்   நினைவுக்கு வந்ததோ இந்த நிலவு... யாரை பிரிந்து தேடுகிறது…
ரஸ்ய அதிபர் புதினுடைய சொத்து மதிப்பு என்ன தெரியுமா?

ரஸ்ய அதிபர் புதினுடைய சொத்து மதிப்பு என்ன தெரியுமா?

  குரு அரவிந்தன்     ரஸ்ய அதிபர் புதினுடைய சொத்து மதிப்பு என்ன தெரியுமா?  பிரபல்யமானவர்களின் சொத்துக்களை மதிப்பீடு செய்யும் நிறுவனமான ஹெர் மிட்டேஜ் கப்பிட்டல் என்ற நிறுவனம் சமீபத்தில் புதினுடைய சொத்துக்களை மதிப்பீடு செய்து ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தது.…
ஆடும் அழகே அழகு 

ஆடும் அழகே அழகு 

      [எல்லாம் இன்ப மயம் மெட்டு ] (அணு உடைப்பு ஆய்வக வாசலில் தில்லை நடராஜா சிலை , France Border) ஆடும் அழகே அழகு  சி. ஜெயபாரதன், கனடா    ஆடும் அழகே அழகு - தில்லையில் நீ …

எமிலி டிக்கின்சன் கவிதைகள் – 29

  A Narrow Fellow in the Grass –29    புல்லில் போகும் பாம்பு    மூலம் : எமிலி டிக்கின்சன்  தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா      ஒடுங்கிய பாம்பு ஒன்று புல்தரையில்  ஊர்ந்து செல்லும் எப்போ…

உக்ரைன் மீது ரஸ்யாவின் ‘கைப்பர்சோனிக்  ஏவுகணைத்’ தாக்குதல்

    குரு அரவிந்தன்   துடுப்பாட்டத்தில் ஓட்டங்களை எண்ணுவது போல, ரஸ்ய – உக்ரைன் யுத்தத்தில் நாட்களை எண்ண வேண்டிய துர்ப்பாக்கிய நிலை எமக்கு ஏற்பட்டிருக்கின்றது. சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் போது, கனடாவில் அந்தந்த நாட்டு ரசிகர்கள் தங்கள்…

பட்டறை என்ற சொல்…

      கோ. மன்றவாணன்   உலோகத் தொழில், மர வேலை செய்யும் இடத்தைத்தான் பட்டறை என்ற சொல் குறிக்கும். ஆனால் அந்தச் சொல்லைக் கொண்டு உருவாக்கும் கூத்துப் பட்டறை, செந்தமிழ்ப் பட்டறை, பேச்சுப் பட்டறை, கவிதைப் பட்டறை போன்ற…
“அந்த நாட்களில் மழை அதிகம்” என்ற அஜயன் பாலாவின் புத்தகத்தை முன் வைத்து

“அந்த நாட்களில் மழை அதிகம்” என்ற அஜயன் பாலாவின் புத்தகத்தை முன் வைத்து

       அழகியசிங்கர்             27.03.2022                         அந்த நாட்களில் மழை அதிகம் என்ற அஜயன் பாலாவின் புத்தகத்தை முன் வைத்து                          சமீபத்தில் நடந்த சென்னைப் புத்தகக் காட்சியில் என் இலக்கிய நண்பர் அஜயன்…

அவனை எழுப்பாதீர்கள்

        தீ விழியை சாம்பல் இமைகள் தழுவிவிட்டன   தொடர்பற்ற தொலைக்காட்சித் திரையின் புள்ளிக்கூட்ட நினைவுகள் ஓய்ந்துவிட்டன   கனவுப்புகை உருவங்கள் எழுந்தன விழுந்தன   நாட்காட்டி ஆயுளை வாழ்க்கை கிழிப்பது கொஞ்சம் தூக்கம் கிழிப்பது மிச்சம்…

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 267 ஆம் இதழ்

  அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 267 ஆம் இதழ்,  27 மார்ச் 2022 (நான்காம் ஞாயிறு) அன்று வெளியிடப்பட்டது. இதழை https://solvanam.com/ என்ற வலைத்தள முகவரியில் படிக்கலாம். இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: கட்டுரைகள்: இந்தியத் தொன்மத்தின் மனவெளியில் – நம்பி (கலாஸ்ஸோவை வாசித்தல் தொடர் – பாகம் 2)  நடவுகால உரையாடல் –…

நிலவு தோன்றிய பிறகு, பற்பல அண்டங்களின் தாக்குதலால் பூமியின் நிறை கூடியுள்ளது.

        சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++ பொங்கிவரும் பெருநிலவைப்புலவர் புனைந்தார் !மங்கிப் போனகரி முகத்தில் கால் வைத்தார் !தங்க முழு நிலவுக்குமஞ்சள் நிறம் பூசிவேசம் போட்டுக் காட்டும்நேசப் பரிதி !அச்சில் சுழலாமல் சுற்றும்…