Posted inகவிதைகள்
மேற்கு மலைத் தொடர்
ஆசிரியர்: சிந்து மேற்கு மலைத் தொடரில் ஒரு மேட்டுக் குடில் வேண்டும் நான் பார்க்கு மிடத்திலெல்லாம் நல்ல பச்சைநிறம் வேண்டும் நான்கு திசையினிலும் வளர்ந் தோங்கும் வனம் வேண்டும் அதில் ஆடி மகிழ்ந்திடவே என் அன்புச்செல்வம்…