Posted inஇலக்கியக்கட்டுரைகள்
தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]
வளவ. துரையன் சங்கெ டுத்து உடைத்த யின்றி தன்துணைத் தனிப் பெரும் கொங்கு டைச் சரோருகக் கிழங் ககழ்ந்து கொண்டுமே. [381] [கொங்கு=தேன்; சரோருகம்=தாமரை; அகழ்ந்து=தோண்டி] பூதப்படைகள் குபேரனின் சங்கநிதியைப்…